Kadhal Niagara (From "En Swasa Katre")

Kadhal Niagara (From "En Swasa Katre")

A.R. Rahman

Длительность: 5:04
Год: 1999
Скачать MP3

Текст песни

தத்தி ஆடுதே தாவி ஆடுதே
ஒரு தத்தார பூச்சி இன்று

சில்லல்லவா
சில்லல்லவா
காதல் நயகரா
உயிர் காதலைத் தூண்டவே வேண்டாம்...

தத்தி ஆடுதே தாவி ஆடுதே தத்தையோட நெஞ்சு
ஒரு தத்தார பூச்சி இன்று
தத்தி ஆடுதே தாவி ஆடுதே தத்தையோட நெஞ்சு
ஒரு தத்தார பூச்சி இன்று

தத்தி ஆடுதோ தாவி ஆடுதோ தத்தையோடு நெஞ்சு
நான் dial செய்யும் நேரம் இது
தத்தி ஆடுதோ தாவி ஆடுதோ தத்தையோடு நெஞ்சு
நான் dial செய்யும் நேரம் இது

இட ஒதுக்கீடு உனக்காக இடை செய்வது
எந்தன் ஆடை நீயல்லவா
இட ஒதுக்கீடு எனக்காக இணை செய்வது
அந்த ராத்திரிப் பொழுதல்லவா
உன்னில் உருவான ஆசைகள் என் அன்பே
அந்த வெங்காய விலைப் போல இறங்காது

சில்லல்லவா
சில்லல்லவா
சில்லல்லவா
சில்லல்லவா
காதல் நயகரா
உயிர் காதலைத் தூண்டவே வேண்டாம் வயகரா

ஆஆ ஆஆ ஆஆ
சில்லல்லவா
சில்லல்லவா
காதல் நயகரா
உயிர் காதலைத் தூண்டவே வேண்டாம் வயகரா

புதிய ரத்தம்
உதடு மொத்தம்
பரவிட
இச் இச் என்றும்
பழகவா
சொல் சொல்
நீ சொல் அன்பே

விண்ணப்பம் நீ போடு இந்நாளிலே
கன்னங்கள் பதில் போடும் பின்னாளிலே
பதில் நான் வாங்க நாளாகுமா
அடி அம்மாடி அரசாங்கமா
என் ஆசைகள் எப்போது கை கூடும்
யார் சொல்லக் காவேரி நீராகுமா

ஆஆ ஹா ஆஆ ஹா
காதல் நயகரா
காதல் நயகரா ஆஆ
ஆஆ ஹா ஆஆ ஹா
வேண்டாம் வயகரா
வேண்டாம் ஆஆ

ஆஆ ஹா ஆஆ ஹா
காதல் நயகரா
ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ ஹா ஆஆ ஹா
வேண்டாம் வயகரா

ஆஆ ஆஆ ஆஆ
சில்லல்லவா
சில்லல்லவா
காதல் நயகரா
உயிர் காதலைத் தூண்டவே வேண்டாம் வயகரா

சில்லல்லவா
சில்லல்லவா
காதல் நயகரா
உயிர் காதலைத் தூண்டவே வேண்டாம் வயகரா

தத்தி ஆடுதோ
தத்தி ஆடுதோ
தத்தி ஆடுதோ