Kaalathukkum Nee Venum (From "Vendhu Thanindhathu Kaadu")
A.R. Rahman
4:54ஓ மறக்குமா நெஞ்சம்? மனசுல சலனம் மறக்குமா நெஞ்சம்? மனசுல சலனம் நெஞ்சுக்குள்ள நச்சரிக்கும் பட்டாம்பூச்சிக்கு தேன தந்தா என்ன ஆகும் நெஞ்சுக்குள்ள நச்சரிக்கும் பட்டாம்பூச்சிக்கு தேன தந்தா என்ன ஆகும் அடங்காத ராட்டினத்தில் ஏறிக்கிட்டு மேல மேல மேல போகும் அதில் நின்னு கீழ பார்த்த புள்ளி புள்ளியாதானே தோணும்? அது போல போத உண்டா எங்கும்? அது போல போத உண்டா எங்கும்? அது போல போத உண்டா எங்கும்? மறக்குமா நெஞ்சம்? மறக்குமா நெஞ்சம்? மனசுல சலனம் மறக்குமா நெஞ்சம்? மனசுல சலனம் என் நெஞ்சுக்குள்ள என் நெஞ்சுக்குள்ள என் நெஞ்சுக்குள்ள நச்சரிக்கும் பட்டாம்பூச்சிக்கு தேன தந்தா என்ன ஆகும்? நெஞ்சுக்குள்ள நச்சரிக்கும் பட்டாம்பூச்சிக்கு தேன தந்தா என்ன ஆகும்? ஓ ஓ தந்தா னனனே தந்தா னனனே என் நெஞ்சுக்குள்ள பறக்குற பட்டாம்பூச்சி (தந்தா னனனே) என் நெஞ்சுக்குள்ள நச்சரிக்கும் பட்டாம்பூச்சி (தந்தா னனனே) (எங்கு தொடங்கும்) (எங்கு முடியும்) (எங்கு தொடங்கும்) எங்கு தொடங்கும் (எங்கு முடியும்) எங்கு முடியும் (ஆற்றின் பயணம்) ஆற்றின் பயணம்