Margazhi Thingal Allava (From "Sangamam")

Margazhi Thingal Allava (From "Sangamam")

A.R. Rahman, P. Unnikrishnan, Srimathumitha, S. Janaki, And Vairamuthu

Длительность: 6:57
Год: 1999
Скачать MP3

Текст песни

மார்கழித் திங்கள் மதி நிறைந்த நந்நாளால்
நீராடப் போதுவீர்
போதுமினோ நேரிழையீர்

சீர்மல்கும் ஆயப்பாடி செல்வச் சிறுமீர்கள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏராந்த கன்னி யசோதை இளஞ்சிங்கம்

மார்கழித் திங்களல்லவா
மதிகொஞ்சும் நாளல்லவா
இது கண்ணன் வரும் பொழுதல்லவா

ஒருமுறை உனது திருமுகம் பார்த்தால்
விடை பெறும் உயிரல்லவா

மார்கழித் திங்களல்லவா
மதிகொஞ்சும் நாளல்லவா
இது கண்ணன் வரும் பொழுதல்லவா

ஒருமுறை உனது திருமுகம் பார்த்தால்
விடை பெறும் உயிரல்லவா

ஒருமுறை உனது திருமுகம் பார்த்தால்
விடை பெறும் உயிரல்லவா
வருவாய் தலைவா
வாழ்வே வெறும் கனவா

மார்கழித் திங்களல்லவா
மதிகொஞ்சும் நாளல்லவா
இது கண்ணன் வரும் பொழுதல்லவா

இதயம் இதயம் எரிகின்றதே
இறங்கிய கண்ணீர் அணைக்கின்றதே
உள்ளங்கையில் ஒழுகும் நீர்போல்
என்னுயிரும் கரைவதென்ன

இருவரும் ஒரு முறை காண்போமா
இல்லை நீ மட்டும் என்னுடல் காண்பாயா
கலையென்ற ஜோதியில் காதலை எரிப்பது
சரியா பிழையா விடை நீ சொல்லய்யா

மார்கழித் திங்களல்லவா
மதிகொஞ்சும் நாளல்லவா
இது கண்ணன் வரும் பொழுதல்லவா

ஒருமுறை உனது திருமுகம் பார்த்தால்
விடை பெறும் உயிரல்லவா
ஒருமுறை உனது திருமுகம் பார்த்தால்
விடை பெறும் உயிரல்லவா

வருவாய் தலைவா
வாழ்வே வெறும் கனவா

தக்தகதீம் தீம் ஜனு தகிதகிடத்தா தித்தா தித்தா
ஜனு தகிஜம் தக்கதீம் தகிட கிடகதீம் தக்ஜனுக்கதீம்
தத்தகிடதீம் ததிமித்ததீம் தத்திதரிகிதீம்தா
தத்திதரிகிதீம்தா தித் தத்திதரிகிதீம்தா
தாகிட தேகிட தாம்தரிகிட தாம்தரிகிட தீம்
தாகிட தேகிட தாம்தரிகிட தாம்தரிகிட தீம்

சூடித் தந்த சுடாக்கொடியே
சோகத்தை நிறுத்திவிடு
நாளை வரும் மாலையென்று
நம்பிக்கை வளர்த்துவிடு நம்பிக்கை வளர்த்துவிடு

நம் காதல் ஜோதி கலையும் ஜோதி
கலைமகள் மகளே வா வா

ஆஆஆ காதல் ஜோதி கலையும் ஜோதி
ஆஆஆ ஜோதி எப்படி ஜோதியை எரிக்கும்
ஜோதி எப்படி ஜோதியை எரிக்கும் வா வா

மார்கழித் திங்களல்லவா
மதிகொஞ்சும் நாளல்லவா
இது கண்ணன் வரும் பொழுதல்லவா(மார்கழித் திங்களல்லவா)

மதிகொஞ்சும் நாளல்லவா
இது கண்ணன் வரும் பொழுதல்லவா(ஆஆஆ )

மார்கழித் திங்களல்லவா(ஆஆஆ )
மதிகொஞ்சும் நாளல்லவா
இது கண்ணன் வரும் பொழுதல்லவா