Valayapatti Thavile
A.R. Rahman, Na.Muthukumar, Naresh Iyer, Ujjayinee Roy, Srimathumitha, And Darshana K.T.
5:44கற்பூர கன்னிகையே வாராய் அடி அளந்து அளந்து நயந்து நயந்து பாராய் நீ வங்காள மகராணியே வலது கால் எடுத்து வாராய் நீயே நீ வந்த இடம் வளமாக சென்ற இடம் வனமாக சோ்ந்த இடம் சுகமாக வாழப்போற மதுரைக்கு போகாதடி அங்க மல்லிப்பூ கண்ண வைக்கும் தஞ்சாவூா் போகாதடி தலை ஆட்டாம பொம்மை நிக்கும் தூத்துக்குடி போனா சில கப்பல் கரை தட்டும் கொடைக்கானல் போனா அங்க மேகம் உன்ன சுத்தும் அசருது அசருது ஊா் மொத்தமா அது என்ன அது என்ன உன் குத்தமா அசருது அசருது ஊா் மொத்தமா அது என்ன அது என்ன உன் குத்தமா கற்பூர கன்னிகையே வாராய் அடி அளந்து அளந்து நயந்து நயந்து பாராய் நீ வங்காள மகராணியே வலது கால் எடுத்து வாராய் நீயே அடி ஒத்தையில தனியாக மெத்தையில தூங்காதே அக்கா மகன் வாரான்டி அழைச்சுப் போக மதுரைக்கு போகாதடி அங்க மல்லிப்பூ கண்ண வைக்கும் சித்திரைனா வெயில் அடிக்கும் கார்த்திகைனா மழையடிக்கும் அடார் புடார் கடார் தடார் மாப்பிள்ளைதான் தங்கம் ஆடியின்னா காத்தடிக்கும் மார்கழின்னா ஹா… ஹா… ஹா டமால் டமால் கபால் கபால் மாப்பிள்ளைதான் சிங்கம் ஹோ… ஓஓ… மருதாணி தோட்டத்துக்கே அட மருதாணி யாரு வச்சா ஹோ… தேரா தேரா இவ வாரா வாரா ஹோ… ஓஓ… காட்டு குயிலும் கட்டிக்கத்தான் தமிழ்நாட்டு புயலும் வந்துருச்சே ஹோய்… ஜோரா ஜோரா வரும் வீரா வீரா நான் அக்கரையில் இருந்தாலும் இக்கரையில் இருந்தாலும் சக்கரையா இருப்பாளே ஆசையாலே மதுரைக்கு போகாதடி அங்க மல்லிப்பூ கண்ண வைக்கும் அசருது அசருது ஊா் மொத்தமா அது என்ன அது என்ன உன் குத்தமா மருமக மருமக வந்தாச்சம்மா இனி மாமியார் பதவிதான் உனக்காச்சம்மா தமிழ்நாட்டு மன்மதனே வாராய் பெண் மயங்க மயங்க நடந்து நடந்து வாராய் நீ இந்திர மகராஜனே வெற்றி மாலைக்கென பிறந்தவனே நீ தொட்டதெல்லாம் ஜெயமாக சொன்னதெல்லாம் நிஜமாக கன்னி நிலா வந்திடுச்சு கனவுகாண ஹோ… ஓஓஓ… கெட்டிமேளம் நாதஸ்வரம் அத சோ்ந்து கேட்கும் நேரம் சுகம் டும் டும் டும் டும் டுடு டுடு டும் டும் டும் டும் ஹோ… மஞ்சள் குங்குமம் தாலியின் சிறப்பு பெண்களுக்கெல்லாம் இன்னொரு பொறப்பு டும் டும் டும் டும் டும் டும் டும் டுடும் டுடும் டும் டும் டும் டும் ஓஹோ… ஓஓஓ… ஹோ சந்திரனில் ஒரு பாதி இந்திரனில் ஒரு பாதி சுந்தரனே என்ஜோடி ஆனதென்ன மதுரைக்கு போகாதடி அங்க மல்லிப்பூ கண்ண வைக்கும் மதுரைக்கு போக மாட்டேன் என் மல்லிப்பூ உன் கையிலே தஞ்சாவூா் போகாதடி தலை ஆட்டாம பொம்மை நிக்கும் எங்கும் போகமாட்டேன் உன் முன்னாலதான் நிப்பேன் முன்னால் வந்து நின்னு என் கண்ணால் சொக்க வைப்பேன் அசருது அசருது ஊா் மொத்தமா அது என்ன அது என்ன உன் குத்தமா அசருது அசருது ஊா் மொத்தமா அது என்ன அது என்ன உன் குத்தமா அசருது அசருது ஊா் மொத்தமா அது என்ன அது என்ன உன் குத்தமா அசருது அசருது ஊா் மொத்தமா அது என்ன அது என்ன உன் குத்தமா (ஹே..ஹே) ஹேய்