Ottagathai Kattiko
A.R. Rahman, Vairamuthu, S. P. Balasubrahmanyam, S. Janaki, Sujatha Mohan, And Minmini
5:15பச்சகிளி பாடும் ஊரு பஞ்சு மெத்த புல்ல பாரு மஞ்சள் ஆறு பாயும் அந்த ஊரு குட்டி போட்ட ஆட்டு கூட்டம் கொண்டை ஆட்டும் கோழி கூட்டம் சொந்தம் உள்ள சாதி சனம் பாரு பசு மாட்டுக்கு ஒரு பாட்டு(ம்ம்ம் ) வெளிநாட்டுக்கு அது விளையாட்டு(ம்ம்ம் ) பசு மாட்டுக்கு ஒரு பாட்டு(ம்ம்ம் ) வெளிநாட்டுக்கு அது விளையாட்டு(ம்ம்ம் ) பச்சகிளி பாடும் ஊரு பஞ்சு மெத்த புல்ல பாரு மஞ்சள் ஆறு பாயும் அந்த ஊரு குட்டி போட்ட ஆட்டு கூட்டம் கொண்டை ஆட்டும் கோழி கூட்டம் சொந்தம் உள்ள சாதி சனம் பாரு கொரக்கோகோ கொரக்கோகோ கோ கோ தண்ணி குடம் கொண்ட பொம்பளையை போல ஊரு கதை பேசிகொண்டு நதி நடக்கும் பச்சகிளி மெள்ள பல்லவிய சொல்ல குயில் வந்து சரணத்தில் குரல் கொடுக்கும் கொண்டாட்டம் இங்கு தென்றலுக்கு தினம் தினம் தேரோட்டம் அட பட்டனத்தில் இல்லை இந்த காற்றோட்டம் அந்த நந்தவன பூவே நாகாலி அதில் அமர்வேன் வண்டாட்டம் பச்சகிளி பாடும் ஊரு பஞ்சு மெத்த புல்ல பாரு மஞ்சள் ஆறு பாயும் அந்த ஊரு குட்டி போட்ட ஆட்டு கூட்டம் கொண்டை ஆட்டும் கோழி கூட்டம் சொந்தம் உள்ள சாதி சனம் பாரு பசு மாட்டுக்கு ஒரு பாட்டு(ம்ம்ம் ) வெளிநாட்டுக்கு அது விளையாட்டு(ம்ம்ம் ) பசு மாட்டுக்கு ஒரு பாட்டு(ம்ம்ம் ) வெளிநாட்டுக்கு அது விளையாட்டு(ம்ம்ம் ) குட்டை காமதேவ கட்டி வச்ச கம்மா கூந்தல் வரும் முன்னாலே குளிகட்டுமா ஒத்தையடி பாதை போகும் இடம் எங்கே ஒத்தையிலே நானாக நடக்கட்டுமா சங்கீதம் இங்கே கோழி ஆடு கத்தும் சத்தம் சங்கீதம் கொஞ்சம் தள்ளி நின்னு ரசிப்பது சந்தோசம் எங்கள் ஜன்னல் பக்கம் எப்பொழுதும் பூ வாசம் அந்த சுகமோ பரவசம் பச்சகிளி பாடும் ஊரு பஞ்சு மெத்த புல்லாக் பாரு மஞ்சள் ஆறு பாயும் அந்த ஊரு குட்டி போட்ட ஆட்டு கூட்டம் கொண்டை ஆட்டும் கோழி கூட்டம் சொந்தம் உள்ள சாதி சனம் பாரு பசு மாட்டுக்கு ஒரு பாட்டு(ம்ம்ம் ) வெளிநாட்டுக்கு அது விளையாட்டு(ம்ம்ம் ) பசு மாட்டுக்கு ஒரு பாட்டு(ம்ம்ம் ) வெளிநாட்டுக்கு அது விளையாட்டு(ம்ம்ம் )