Veerane
A.R. Rahman
4:14ஏ உச்சந்தல ஓட்டுக்குள்ள நச்சரவம் பூந்ததென்னா பூந்துவிட்ட நச்சரவம் புத்து கட்டி வாழ்ந்ததென்ன ஏ உச்சந்தல ஓட்டுக்குள்ள நச்சரவம் பூந்தது என்னா பூந்துவிட்ட நச்சரவம் புத்து கட்டி வாழ்ந்ததென்ன ஏ பூவிழுந்த கண்ணுரெண்ட மண்ணுருளி தின்னதென்ன தீந்ததென்ன தீந்ததென்ன தீந்ததென்ன தீந்ததென்ன ஏ பூவிழுந்த கண்ணுரெண்ட மண்ணுருளி தின்னதென்ன தீந்ததென்ன தீந்ததென்ன தீந்ததென்ன தீந்ததென்ன ஏ பாக்குவெட்டி பல்லுக்குள்ள கொட்டடிக்கும் சத்தம் என்ன கொட்டடிக்கும் சத்தத்தில குத்தீட்டி கிழிச்சது என்ன ஏ பாக்குவெட்டி பல்லுக்குள்ள கொட்டடிக்கும் சத்தம் என்ன கொட்டடிக்கும் சத்தத்தில குத்தீட்டி கிழிச்சது என்ன கிழிச்சது என்ன கிழிச்சது என்ன ஒ-ஒ-ஒ ஏ மூச்சு முட்டும் நாசிக்குள்ள இரத்த வாட தேக்கம் என்ன நோக்கமென்ன? நோக்கமென்ன? நோக்கமென்ன? ஏ மூச்சு முட்டும் நாசிக்குள்ள இரத்த வாட தேக்கம் என்ன நோக்கமென்ன? நோக்கமென்ன? நோக்கமென்ன? (ஏ உச்சந்தல ஓட்டுக்குள்ள) (நச்சரவம் பூந்ததென்னா) (பூந்துவிட்ட நச்சரவம்) (புத்து கட்டி வாழ்ந்ததென்ன) (ஏ பூவிழுந்த கண்ணுரெண்ட) (மண்ணுருளி தின்னதென்ன) (தீந்ததென்ன தீந்ததென்ன தீந்ததென்ன தீந்ததென்ன) (ஏ பாக்குவெட்டி பல்லுக்குள்ள) (கொட்டடிக்கும் சத்தம் என்ன) (கொட்டடிக்கும் சத்தத்தில குத்தீட்டி) (கிழிச்சது என்ன) (கிழிச்சது என்ன) (கிழிச்சது என்ன ஒ-ஒ-ஒ) (ஏ மூச்சு முட்டும் நாசிக்குள்ள) (இரத்த வாட தேக்கம் என்ன) (நோக்கமென்ன? நோக்கமென்ன? நோக்கமென்ன?)