Huu Huu Lalala-Manamadurai

Huu Huu Lalala-Manamadurai

A.R. Rahman, Vairamuthu, Unnimenon, Shreeni, And K. S. Chithra

Длительность: 5:55
Год: 1997
Скачать MP3

Текст песни

ஹூ லலலா
ஊஹூ லலலா
ஹூ ஹு ல லல ல லலல லா

ஓஹோ ஹூ லலலா
ஊஹூ லலலா
ஹூ ஹு ல லல ல லலல லா

மானா மதுரை
மாமர கிளையிலே
பச்ச கிளி ஒன்னு
கேட்டது கேட்டது கேள்வி என்ன

என் கண்ணு ரொம்ப அழகா
என் ரெக்க ரொம்ப அழகா
இந்த கேள்வி எனை கேட்டால்
என்ன நான் பாடுவேன்

ஹூ லலலா
ஊஹூ லலலா
ஹூ ஹு ல லல ல லலல லா

ஓஹோ ஹூ லலலா
ஊஹூ லலலா
ஹூ ஹு ல லல ல லலல லா

மேட்டு சாலையிலே மாட்டு வண்டியிலே
ஹே போறாளே பொண்ணு ஒருத்தி
பொண்ணு கட்டியது என்ன புடவை என்றேன்
வான வில்லின் வண்ணம் என்றாள்

மழைத்துளி மண்ணில் வந்து
சிந்த சிந்த
எழுகிறதே ஒரு வாசம்
அது எனை வான வில்லில் கொண்டு சேர்த்து
விடுகிறதே சில நேரம்

ஹூ லலலா
ஊஹூ லலலா
ஹூ ஹு ல லல ல லலல லா

தந்தானே தந்தானே
காற்றும் மழையும் தந்தானே
எல்லோரும் வாழத்தானே

தந்தானே தந்தானே
பாடல் ஒன்று தந்தானே
எல்லோரும் பாடத்தானே

சிறுபிள்ளை போல் மனம் இருந்தால்
துயர் இல்லையே
பறவையை போல் உடல் இருந்தால்
பயம் இல்லையே

தந்தானே தந்தானே
கையில் பூமி  தந்தானே
வளமோடு  வாழத் தானே

மழைத்துளி மண்ணில் வந்து
சிந்த சிந்த
எழுகிறதே ஒரு வாசம்
அது எனை வான வில்லில் கொண்டு சேர்த்து
விடுகிறதே சில நேரம்

ஹூ லலலா
ஊஹூ லலலா
ஹூ ஹு ல லல ல லலல லா

ஓஹோ ஹூ லலலா
ஊஹூ லலலா
ஹூ ஹு ல லல ல லலல லா

மானா மதுரை
மாமர கிளையிலே
பச்ச கிளி ஒன்னு
கேட்டது கேட்டது கேள்வி என்ன

என் கண்ணு ரொம்ப அழகா
என் ரெக்க ரொம்ப அழகா
இந்த கேள்வி எனை கேட்டால்
என்ன நான் பாடுவேன்

தந்தானே தந்தானே
உண்ணக்கனிகள் தந்தானே
உயிரெல்லாம் தித்தித்தேனே

தந்தானே தந்தானே
பாட்டுக்குயில்  தந்தானே
செவி எல்லாம் இன்பத்தானே

ஒளிகளிலே
ஓவியங்கள் தெறிகின்றதே
மனத்திரையில்
காட்சிகளுமே தெறிகின்றதே

தந்தானே தந்தானே
மேகம் கூட்டம் தந்தானே
இடி எல்லாம் தாளம் தட்ட

மழைத்துளி மண்ணில் வந்து
சிந்த சிந்த
எழுகிறதே ஒரு வாசம்
அது எனை வான வில்லில் கொண்டு சேர்த்து
விடுகிறதே சில நேரம்

ஹூ லலலா
ஊஹூ லலலா
ஹூ ஹு ல லல ல லலல லா

மானா மதுரை
மாமர கிளையிலே

ஓஹோ ஹூ லலலா
ஊஹூ லலலா
ஹூ ஹு ல லல ல லலல லா

பச்சைக்கிளி பச்சைக்கிளி பச்சைக்கிளி

ஹூ லலலா
ஊஹூ லலலா
ஹூ ஹு ல லல ல லலல லா

ஓஹோ ஹூ லலலா
ஊஹூ லலலா
ஹூ ஹு ல லல ல லலல லா