Kaavaalaa

Kaavaalaa

Anirudh Ravichander

Длительность: 3:11
Год: 2023
Скачать MP3

Текст песни

రా, என் ராவெல்லாம் long அவுதே
Robbery'கு రావే-రావే
రా, நீ பாத்தாலே தீயாவுதே
தீ பிடிக்க రావయ్యా వే

மச்சத்த மொறச்சா, அச்சத்த கொறச்சா
இச்சத்த மறச்சா, மிச்சம் இல்லாம
மச்சமே నువ్వయ్యా, அச்சமே లేదయ్యా
இச்சமே నేనయ్యా, மிச்சம் ఏమయ్యా

வா, నువ్ కావాలయ్యా, నువ్ కావాలి రా-రా-రా-రా-రా-రా-రా-రా
வா, నువ్ కావాలయ్యా, నువ్ కావాలి రా-రా-రా-రా-రా-రా-రా-రా

பத்திக்கவைக்கும் போதைய்யா எப்பா எப்பாப்பா
கண்ணுக்குள்ள நீ சேதி சொல்லேன் பா
சிக்கிக்கவைக்கும் ஆசையா வந்தாயே எப்பா
தங்கத்துலதான் தெச்சுகோயேன் பா

கொஞ்சம் தயங்காதப்பா, கொஞ்சம் அடங்கவேணாம் பா
ரொம்ப மயங்காதப்பா தப்பப்பா-தப்பப்பா
கொஞ்சம் பாட்டு కావాలా, கொஞ்சம் Dance కావాలా
ரெண்டும் உனக்காகவே కావాలా-కావాలా

வா, నువ్ కావాలయ్యా, నువ్ కావాలి రా-రా-రా-రా-రా-రా-రా-రా
வா, నువ్ కావాలయ్యా, నువ్ కావాలి రా-రా-రా-రా-రా-రా-రా-రా

రా-రా-రా-రా-రా-రా-రా-రా
రా-రా-రా-రా-రా-రా-రా-రా