Po Indru Neeyaga (From "Velai Illa Pattadhaari")

Po Indru Neeyaga (From "Velai Illa Pattadhaari")

Anirudh Ravichander

Длительность: 3:44
Год: 2014
Скачать MP3

Текст песни

போ இன்று நீயாக (நீயாக)
வா நாளை நாமாக (நாமாக)

உன்னப் பாக்காமலே
ஒன்னும் பேசாமலே
ஒண்ணா சேராமலே
எல்லாம் கூத்தாடுதே

உள்ள
வெல்ல
நெஞ்சு
பொண்ணு

போ இன்று நீயாக (நீயாக)
வா நாளை நாமாக (நாமாக)

(பாக்காமலே)
(பேசாமலே)
(சேராமலே)

தனியாவே இருந்து வெறுப்பாகி போச்சு
நீ வந்ததால என் சோகம் போச்சு
பெருமூச்சு விட்டேன் சூடான மூச்சு
உன் வாசம் பட்டு ஜலதோஷம் ஆச்சு

மெதுவா-மெதுவா நீ பேசும் போது
சுகமா-சுகமா நான் கேக்குறேன்
இது சாரகாத்து என் பக்கம் பாத்து
இதமாக வேணாண்டி ஒரு சாத்து-சாத்து

உள்ள
வெல்ல
நெஞ்சு
பொண்ணு

போ இன்று நீயாக
வா நாளை நாமாக

உன்னப் பாக்காமலே
ஒன்னும் பேசாமலே
ஒண்ணா சேராமலே
எல்லாம் கூத்தாடுதே

உள்ள
வெல்ல
நெஞ்சு