Hukum - Thalaivar Alappara - Tamil (From "Jailer")
Anirudh Ravichander
3:28ஏய் எந்திருக்க கூடாதுனு சொன்னேல ஒக்காரு கொஞ்சம் இதோட நிருத்திக்கிலான்ல ஹ ஹ ஹ ரொம்ப தூரம் போயிட்டேன் ஃபுல்லா முடிச்சிட்டுதான் திரும்பி வர முடியும் ஓன்கிட்ட பயந்த மாரி டாக்டர்ட பேசன்ட் மாரி வெளியே ரவுடி மாரி இனிமே எனக்கு மூனு மொகம் இல்ல ஒரே மொகம் தான் அலப்பற கிளப்புறோம் தா பாருடா கலவரம் எறங்குனா காட்டாருடா நிலவரம் புரியுதா உக்காருடா தலைவரு களத்துல சூப்பர் ஸ்டாருடா அலப்பற கிளப்புறோம் (ஹே) தலைவரு நெரந்தரம் (ஹே) அலப்பற கிளப்புறோம் (ஹே) தலைவரு நெரந்தரம் ஹூக்கும் டைகர்கா ஹூக்கும்