Keljanmithar
Anitha
3:26பனிமயத் தாயின் பக்தர்களே – நீங்கள் இறைவனை வேண்டிடுங்கள் பனிமயத் தாயின் பக்தர்களே – நீங்கள் இறைவனை வேண்டிடுங்கள் இடைவிடாது சகாயம் புரியும் – அந்த அன்னையை கேளுங்கள் கேளுங்கள் இடைவிடாது சகாயம் புரியும் – அந்த அன்னையை கேளுங்கள் கேளுங்கள் பனிமயத் தாயின் பக்தர்களே – நீங்கள் இறைவனை வேண்டிடுங்கள் பனிமயத் தாயின் பக்தர்களே – நீங்கள் இறைவனை வேண்டிடுங்கள் தெய்வீக கலைஞனின் பெரும் படைப்பாம் – அவள் தெய்வத்தின் சன்நிதி ஒளிவிளக்காம் தெய்வீக கலைஞனின் பெரும் படைப்பாம் – அவள் தெய்வத்தின் சன்நிதி ஒளிவிளக்காம் பரமனின் உள்ளம் வாழ்பவள் நீயே மண்ணகம் வாழ்வோர் முதற்கனி நீயே முதற்கனி நீயே பனிமயத் தாயின் பக்தர்களே – நீங்கள் இறைவனை வேண்டிடுங்கள் பனிமயத் தாயின் பக்தர்களே – நீங்கள் இறைவனை வேண்டிடுங்கள் முத்துமா நகரின் அணிகலன் நீயே விரும்பிய விண்ணக நிறையருள் தாயே முத்துமா நகரின் அணிகலன் நீயே விரும்பிய விண்ணக நிறையருள் தாயே நொந்திடும் உள்ளங்கள் எல்லாமே வருக இறைவனின் சொல்லிலே நிம்மதி பெறவே நிம்மதி பெறவே பனிமயத் தாயின் பக்தர்களே – நீங்கள் இறைவனை வேண்டிடுங்கள் பனிமயத் தாயின் பக்தர்களே – நீங்கள் இறைவனை வேண்டிடுங்கள் இடைவிடாது சகாயம் புரியும் – அந்த அன்னையை கேளுங்கள் கேளுங்கள் இடைவிடாது சகாயம் புரியும் – அந்த அன்னையை கேளுங்கள் கேளுங்கள் பனிமயத் தாயின் பக்தர்களே – நீங்கள் இறைவனை வேண்டிடுங்கள் பனிமயத் தாயின் பக்தர்களே – நீங்கள் இறைவனை வேண்டிடுங்கள்