Notice: file_put_contents(): Write of 637 bytes failed with errno=28 No space left on device in /www/wwwroot/muzbon.net/system/url_helper.php on line 265
Asborn Sam - Vanangalaiyum | Скачать MP3 бесплатно
Vanangalaiyum

Vanangalaiyum

Asborn Sam

Альбом: Neer Oruvarae
Длительность: 4:04
Год: 2018
Скачать MP3

Текст песни

வானங்களையும்
அதின் சேனைகளையும்
உண்டாக்கிய நீர் ஒருவரே கர்த்தர் - 2
பூமியையும் அதில் உள்ளவைகளும்
உண்டாக்கிய நீர் ஒருவரே கர்த்தர்
சமுத்திரமும் அதில் உள்ளவைகளும்
காப்பாற்றும் நீர் நீர் ஒருவரே கர்த்தர்

நீர் ஒருவரே கர்த்தர்
நீர் ஒருவரே கர்த்தர்
நீர் ஒருவரே கர்த்தர்
நீர் ஒருவரே - 2

தண்ணீர்களையும் தம் கையால் அளந்து
பூமியின் மண்ணை மரக்காலால் அடக்கி - 2
மலைகளை பிடித்து தம் கையில் எடுத்து
பர்வதங்களை தராசில் நிறுத்தும் - 2
- நீர் ஒருவரே

சாவாமை உள்ளவர் அவர் ஒருவரே
சர்வத்தை ஆள்பவர் அவர் ஒருவரே - 2
வானம் படைத்தவர் இந்த பூமி படைத்தவர்
நட்சத்திரங்களை
பெயர் சொல்லி அழைத்தவர் - 2
- நீர் ஒருவரே