Velava

Velava

Bangalore A R Ramani Ammal

Длительность: 3:14
Год: 1989
Скачать MP3

Текст песни

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
வள்ளி மணவாளனுக்கு அரோகரா

வேலவா வடி வேலவா
வேடனாக வந்து நின்ற வேலவா
ஓடிவா அன்பரை நாடிவா
ஆண்டியாக வந்து நின்ற ஆண்டவா
வேலவா வடி வேலவா
வேடனாக வந்து நின்ற வேலவா
ஓடிவா அன்பரை நாடிவா
ஆண்டியாக வந்து நின்ற ஆண்டவா
வேலவா
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
வள்ளி மணவாளனுக்கு அரோகரா

சின்னஞ்சிறு பாதம்
எடுத்து ஆடிவா ஆடிவா
சின்னஞ்சிறு பாதம் எடுத்து ஆடிவா ஆடிவா
சிங்கார வேலுடனே ஓடிவா ஓடிவா
சிங்கார வேலுடனே ஓடிவா ஓடிவா
சிந்தையிலே நினைப்பவரை நாடிவா
உன்னை சிந்தையிலே நினைப்பவரை நாடிவா
சின்னஞ்சிறு சிவகுமரா ஓடிவா
வேலவா
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
வள்ளி மணவாளனுக்கு அரோகரா

முத்தே ரத்தினமே முருகையா
முத்தே ரத்தினமே முருகையா முருகையா
முத்தே ரத்தினமே முருகையா முருகையா
முழுமதி முகத்தவனே கந்தையா கந்தையா
முழுமதி முகத்தவனே கந்தையா கந்தையா
முத்தகனே வினை தீர்க்கும் வேலையா
வடி வேலையா உன் கையில் வேலையா
அந்த வெள்ளிமலை நாதன் பெற்ற சின்னையா
அந்த வெள்ளிமலை நாதன் பெற்ற சின்னையா

வேலவா வடி வேலவா
வேடனாக வந்து நின்ற வேலவா
ஓடிவா அன்பரை நாடிவா
ஆண்டியாக வந்து நின்ற ஆண்டவா
வேலவா வடி வேலவா
வேடனாக வந்து நின்ற வேலவா
ஓடிவா அன்பரை நாடிவா
ஆண்டியாக வந்து நின்ற ஆண்டவா
வேலவா வடிவேலவா