Yethuvaraikum Irangathirupeer
Ben Samuel
4:54இதுவரை என்னை நடத்தினவர் இனிமேலும் என்னை நடத்திடுவீர் -(2) நீரே யெகோவா யீரே என் எல்லாமே பார்த்துகொள்வீர் நீரே யெகோவா ஷம்மா என் கூடவே இருப்பவரே -(2) நடத்திடுவீர் இனிமேலும் கடைசி வரை நடத்திடுவீர் -(2) -நீரே யெகோவா ... 1. இந்த தேவன் என்றென்றும் உள்ள சதாகாலமும் நமது தேவன்-(2) மரணபரியந்தம் நடத்திடுவார் என்னை நடத்துவார்-(2) -நடத்திடுவீர் ... 2. நற்கிறையை எண்ணில் துவங்கியவர் முடிவுபரியந்தம் நடத்திடுவீர் -(2) முதிர்வயதனாலும் நடத்திடுவீர் உண்மையாய் நடத்திடுவீர் -(2) -நடத்திடுவீர் ...