Karuvappaiya
Pravin Mani
4:27பொட்டெடுத்து வச்சிவிடவா முன்னால நான் பூவெடுத்து வச்சுவிடவா பின்னால சீப்பெடுத்து சீவி விடவா தன்னால நீ வளையல் வாங்கி மாட்டி விடு உன் கையாள நான் ராத்திரியில் வாடுர்றேன்டி உன்னால நான் ராத்திரியில் வாடுர்றேன்டி உன்னால அட அதுக்கு மேல அதுக்கு மேல இன்னும் இருக்கு பின்னால பொட்டெடுத்து அப்படி பொட்டெடுத்து வச்சிவிடவா முன்னால நான் பூவெடுத்து வச்சுவிடவா பின்னால நான் உன்ன மடக்கி பேச அடி துடி துடிக்குது மீசை டின் டாங் டின் டாங் டின் டாங் டிங் டாங் டிங் டிங் டிங் டிங் டிங் அட ஆசை ரொம்ப ஆசை நான் விடிய விடிய பேச டின் டாங் டின் டாங் டின் டாங் டிங் டாங் டிங் டிங் டிங் டிங் டிங் ஒய் கிட்ட கிட்ட வாடி ஒரு முத்தம் ஒன்னு தாடி ஆ இந்தா இந்தா வாயா உன் இஷ்டம் போல தாயா வச்சேனே வச்சேனே ஆசை வச்சேனே நான் தொட்டேனே தொட்டேனே விரும்பி விரும்பி நெருங்கி நெருங்கி பொட்டெடுத்து வச்சிவிடு நீ முன்னால நீ பூவெடுத்து வச்சிவிடுநீ பின்னால நான் அம்சமணா பொண்ணு அட அலையது உன் கண்ணு டின் டாங் டின் டாங் டின் டாங் டிங் டாங் டிங் டிங் டிங் டிங் டிங் அடி நீயும் நானும் ஒன்னு அட காதல் வந்து பண்ணு டின் டாங் டின் டாங் டின் டாங் டிங் டாங் டிங் டிங் டிங் டிங் டிங் நீ தொட்டு தொட்டு பேசி என்ன மத்தளம் போல் வாசி அடி யம்மா யம்மா ரோசி நீ எனக்கு ஏத்த ஏசி கொல்லாதே கொல்லாதே என்ன கொல்லாதே நீ சொல்லாதே சொல்லாதே உனக்கும் எனக்கும் இருக்கும் உறவ பொட்டெடுத்து வச்சிவிடவா முன்னால நான் பூவெடுத்து வச்சுவிடவா பின்னால சீப்பெடுத்து சீவி விடவா தன்னால நீ வளையல் வாங்கி மாட்டி விடு உன் கையாள நான் ராத்திரியில் வாடுர்றேன்டி உன்னால யம்மா ராத்திரியில் வாடுர்றேன்டி உன்னால அட அதுக்கு மேல அதுக்கு மேல இன்னும் இருக்கு பின்னால பொட்டெடுத்து அப்படி பொட்டெடுத்து வச்சிவிடவா முன்னால நான் பூவெடுத்து வச்சுவிடவா பின்னால