Kadhal Kavithaigal
S.P. Balasubrahmanyam
5:10சின்னஞ்சிறு பூவே செம்பவள தீவே உன்னை இன்று வாழ்த்த என்ன சொல்லி பாட கண்ணே என்னைப் பெற்ற அன்னை நீயம்மா சின்னஞ்சிறு பூவே செம்பவள தீவே உன்னை இன்று வாழ்த்த என்ன சொல்லி பாட கண்ணே என்னைப் பெற்ற அன்னை நீயம்மா ஏதோ பாரம் நெஞ்சில் உள்ளது அதை எங்கே சொல்வது ஏனோ ஈரம் கண்ணில் வந்தது அதில் உள்ளம் வெந்தது உன்னுடைய சொந்தம் ஏழு ஜென்ம பந்தம் நாளை உந்தன் காலம் அது நன்மையாக வேண்டும் என் வாழ்க்கை உன் வாழ்க்கை எல்லாம் ஒன்றுதான் சின்னஞ்சிறு பூவே செம்பவள தீவே உன்னை இன்று வாழ்த்த என்ன சொல்லி பாட கண்ணே என்னைப் பெற்ற அன்னை நீயம்மா சின்னஞ்சிறு பூவே செம்பவள தீவே... நானும் நீயும் ஒரே பாட்டிலே ரெண்டு இசையாகினோம் நானும் நீயும் ஒரே ஆற்றிலே ரெண்டு கரையாகினோம் இக்கரையும் இல்லை அக்கரையும் இல்லை ரெண்டும் ஒன்றுதானே இதில் அர்த்தம் என்ன மானே என்னாசை ராஜாத்தி உன்னைக் கேட்கிறேன் சின்னஞ்சிறு பூவே செம்பவள தீவே உன்னை இன்று வாழ்த்த என்ன சொல்லி பாட கண்ணே என்னைப் பெற்ற அன்னை நீயம்மா END