Thaana Vantha
Ilaiyaraaja
5:00முந்தி முந்தி விநாயகனே முப்பத்து முக்கோடி தேவர்களே முந்தி முந்தி விநாயகனே முப்பத்து முக்கோடி தேவர்களே வந்து வந்தெம்மை காருமய்யா வந்து வந்தெம்மை காருமய்யா வந்தனம் வந்தனம் தந்தோம் ஐய்யா வந்தனம் வந்தனம் தந்தோம் ஐய்யா சக்தி உள்ள சிவ குருவே நித்தம் கொடுத்தேன் வணக்கம் ஐய்யா சக்தி உள்ள சிவ குருவே நித்தம் கொடுத்தேன் வணக்கம் ஐய்யா பக்தியுடனே பதம் பணிந்தேன் பக்தியுடனே பதம் பணிந்தேன் நிச்சயம் வெற்றிய தாருமய்யா நிச்சயம் வெற்றிய தாருமய்யா வானத்துல சுத்துதடி ஒம்போது நவக்கிரகம் பூமியில எடுத்து வந்தேன் தலையில நான் கரகம் ஊரு உலகம் மெச்சி வரும் உத்தமபாளையம் சரகம் உள்ளமுள்ள ஜனங்க இந்த பாட்டை கேட்டு கெறங்கும் தேனி பெரியகுளம் தென்மதுரை ஜில்லா வெள்ளி medal'u பல வாங்கி வந்தேன் நல்லா தேவி சரசுவதி பேர சொல்லி படிச்சேன் தேசாதி தேசமெல்லாம் மேடை ஏறி ஜெயிச்சேன் கோடை இடி முழக்கம் கொட்டு மேளம் கேட்டு கூட ஒலிக்குதடி நானும் பாடும் பாட்டு சோடை சொணக்கமில்ல மேடை ஏறும் காலு வாடி பழக்கமில்லை வாலிபமான ஆளு என்னை எதிர்த்து நின்னு ஜெயிக்கும் ஆளு யாரு பொன்னான காலுக்கொரு பதில சொல்லி பாரு பொண் எல்லாம் பூவு இந்த ஆம்பளைங்க யாரு தன்னை மறந்து நின்னு தவிக்கும் வாழை நாறு