Notice: file_put_contents(): Write of 737 bytes failed with errno=28 No space left on device in /www/wwwroot/muzbon.net/system/url_helper.php on line 265
Composer: Ilaiyaraaja, Lyricist: Gangai Amaran, & Singer: Mano, K. S. Chithra - Mundhi Mundhi | Скачать MP3 бесплатно
Mundhi Mundhi

Mundhi Mundhi

Composer: Ilaiyaraaja, Lyricist: Gangai Amaran, & Singer: Mano, K. S. Chithra

Альбом: Karakattakkaran
Длительность: 3:12
Год: 1989
Скачать MP3

Текст песни

மாங்குயிலே பூங்குயிலே
சேதி ஒன்னு கேளு
ஒன்ன மாலையிடத் தேடி வரும்
நாளு எந்த நாளு

மாங்குயிலே பூங்குயிலே
சேதி ஒன்னு கேளு
ஒன்ன மாலையிடத் தேடி வரும்
நாளு எந்த நாளு

முத்து முத்துக் கண்ணால
நான் சுத்தி வந்தேன் பின்னால

மாங்குயிலே பூங்குயிலே
சேதி ஒன்னு கேளு
ஒன்ன மாலையிடத் தேடி வரும்
நாளு எந்த நாளு

தொட்டுத் தொட்டு வெளக்கி வச்ச
வெங்கலத்துச் செம்பு
அத தொட்டெடுத்துத் தலையில் வச்சா
பொங்குதடி தெம்பு

பட்டெடுத்து உடுத்தி வந்த
பாண்டியரு தேரு
இப்போ கிட்ட வந்து கிளருதடி
என்னப் படு ஜோரு

கண்ணுக்கழகாப் பொண்ணு சிரிச்சா
பொண்ணு மனசத் தொட்டு பறிச்சா
தன்னந்தனியா எண்ணி ரசிச்சா
கண்ணு வலைதான் விட்டு விரிச்சா

ஏறெடுத்துப் பாத்து யம்மா
நீரெடுத்து ஊத்து
சீரெடுத்து வாரேன் யம்மா
சேத்து என்னைத் தேத்து

முத்தையன் படிக்கும்
முத்திரைக் கவிக்கு
நிச்சயம் பதில்
சொல்லணும் மயிலு

மாங்குயிலே பூங்குயிலே
சேதி ஒன்னு கேளு
ஒன்ன மாலையிடத் தேடி வரும்
நாளு எந்த நாளு

ஒன்ன மறந்திருக்க
ஒரு பொழுதும் அறியேன் யம்மா
கன்னி முகத்த விட்டு
வேறெதையும் தெரிய

வங்கத்துல வெளஞ்ச மஞ்சள்
கெழங்கெடுத்து ஒரசி யம்மா
இங்குமங்கும் பூசிவரும்
எழிலிருக்கும் அரசி

கூடியிருப்போம் கூண்டுக் கிளியே
கொஞ்சிக் கெடப்போம் வாடி வெளியே
ஜாடை சொல்லி தான் பாடி அழைச்சேன்
சம்மதமுன்னு சொல்லு கிளியே

சாமத்தில வாரேன் யம்மா
சாமந்திப்பூத் தாரேன்
கோவப்பட்டுப் பாத்தா யம்மா
வந்த வழி போறேன்

சந்தனம் கரைச்சிப் பூசனும் எனக்கு
முத்தையன் கணக்கு
மொத்தமும் உனக்கு

மாங்குயிலே பூங்குயிலே
சேதி ஒன்னு கேளு
ஒன்ன மாலையிடத் தேடி வரும்
நாளு எந்த நாளு

மாங்குயிலே பூங்குயிலே
சேதி ஒன்னு கேளு
ஒன்ன மாலையிடத் தேடி வரும்
நாளு எந்த நாளு

முத்து முத்துக் கண்ணால
நான் சுத்தி வந்தேன் பின்னால

மாங்குயிலே பூங்குயிலே
சேதி ஒன்னு கேளு
ஒன்ன மாலையிடத் தேடி வரும்
நாளு எந்த நாளு