Kavalaippadathey Sagothara

Kavalaippadathey Sagothara

Deva

Длительность: 4:26
Год: 1996
Скачать MP3

Текст песни

கவலை படாதே சகோதரா
எங்கம்மா கருமாரி காத்து நிப்பா
காதல தான் சேர்த்து வைப்பா
கவலை படாதே சகோதரா

கவலை படாதே சகோதரா
எங்கம்மா கருமாரி காத்து நிப்பா
காதல தான் சேர்த்து வைப்பா
கவலை படாதே சகோதரா

யம்மா யம்மா
யம்மா யம்மா உருவத்திலே சும்மா
மயங்கவில்லே அம்மா
மனச பார்த்த காதல்தான் அம்மா

கவலை படாதே சகோதரா
எங்கம்மா கருமாரி காத்து நிப்பா
காதல தான் சேர்த்து வைப்பா
கவலை படாதே சகோதரா

காந்தி சில பக்கத்தில
பார்த்த காதல் வேறதான்
காசி தியேட்டர் உள்ளுக்குள்ளே
பார்த்த காதல் வேறதான்

வி.ஜி.பீ க்கு போற காதல்
திரும்புறப்போ ஒடியிது
வி.ஐ.பி கே காதல் வந்தா
ஹோட்டல் ரூம்மு நிறையுது

ஆட்டோ ஓட்டி சுத்துறப்போ ஓஓஓ ஆஅ

நான் ஆட்டோ ஓட்டி சுத்துறப்போ
காதலிச்ச கேடிதான்
ஆள மாத்தி காதலிச்சா
கதையும் பார்த்த கேடிதான்

கண்ணாலே பார்த்து பார்த்து
வந்த காதல் நூறுதான்
கண்ணியமான காதல் உன் காதல்தானடா
சகோதரா சகோதரா சகோதரா

கவலை படாதே சகோதரா
எங்கம்மா கருமாரி காத்து நிப்பா
காதல தான் சேர்த்து வைப்பா
கவலை படாதே சகோதரா

லிப்ட்டு கேட்டு வந்த காதல்
சீட்டு மாறி போனதே
சேல வாங்கி கொடுத்த காதல்
கால வாரி விட்டதே

ஆபிசுல வந்த காதல்
அஞ்சு மணிக்கே முடிஞ்சது
அடுத்த காதல் பஸ் ஸ்டாப்புல
ஆறு மணிக்கு நடந்தது

நூறு ரூவா நோட்ட பாத்தா ஆஆஆ ஓஓ

நூறு ரூவா நோட்ட பாத்தா
காதல் வரும் காலம்டா
ஊரு பூரா சுத்தி வந்தேன்
பார்த்ததெல்லாம் கேளேண்டா

கண்ணாலே பார்த்து பார்த்து
வந்த காதல் நூறுதான்
தனித்துவமான காதல் உன் காதல்தானடா
சகோதரா சகோதரா சகோதரா

கவலை படாதே சகோதரா
எங்கம்மா கருமாரி காத்து நிப்பா
காதல தான் சேர்த்து வைப்பா
கவலை படாதே சகோதரா

யம்மா யம்மா
யம்மா யம்மா உருவத்திலே சும்மா
மயங்கவில்லே அம்மா
மனச பார்த்த காதல்தான் அம்மா

கவலை படாதே சகோதரா
எங்கம்மா கருமாரி காத்து நிப்பா
காதல தான் சேர்த்து வைப்பா
கவலை படாதே சகோதரா