Panju Mittai

Panju Mittai

Deva

Длительность: 4:57
Год: 1997
Скачать MP3

Текст песни

பஞ்சு மிட்டாய் சீலை கட்டி

பட்டுவண்ண ரவிக்கை போட்டு

அடி பஞ்சு மிட்டாய் சீலை கட்டி
பட்டுவண்ண ரவிக்கை போட்டு
கஞ்சி கொண்டு போறவளே
நெஞ்சுக்குள்ள நீ வரியா

தும்ப பூவு மல்லு வேட்டி
ஆஹா
தொட தெரிய ஏத்தி கட்டி
ஓஹோ

வம்பு பண்ண வாறவுறே
வழி விடுங்க நேரமாச்சு
அப்டி போடு

ஏழை புத்திக்குள்ள சுத்துது கிறுக்கு
உன் இடுப்பு கொசுவத்துல
சூட்சமும் இருக்கு
நீ நெளிஞ்சு போகையிலே
நெஞ்சுல சுளுக்கு

வாட காத்தடிச்சு வாட்டுது மாமா
என் கூட வந்து குச்சுக்குள்ள
ஒட்டிக்க மாமா
உன் ஊடலுக்கு
சூடு கொஞ்சம் ஏத்திக்க மாமா

உன் கண்ணு ரெண்டும் நவா பழம்
காச்சு இருக்கு கொய்யா பழம்
மூடி வைக்காதே
திங்காம வீணடிக்காதே

அட புல் அறுக்க போகையிலே
புள்ள வரம் கேட்க வந்தேன்
தள்ளி நிக்காத
மனச கிள்ளி வைக்காத

அடியே பஞ்சு மிட்டாய் சீலை கட்டி
ஹான்

பட்டுவண்ண ரவிக்கை போட்டு
கஞ்சி கொண்டு போறவளே
நெஞ்சுக்குள்ள நீ வாரியா புள்ள ஆ

யம்மாடி..யப்பா..அடியாத்தே

ஓரஞ்சரம் பார்த்து ஒதுங்கனும் பதமா
பின்ன ஓட தண்ணிக்குள்ள முங்கி
குளிக்கணும் சுகமா
மெல்ல லவகமா
உன் முதுக தேய்க்கணும் இதமா

மாமா பம்முறீயே
பொழுதுக்கு மேலே
நீ கம்மன்கட்டு மூலையிலே
கள்ளன போலே (ஆன்)
நான் ஒத்தையிலதான் வருவேன்
உன் நினைப்பால

அட மஞ்ச காட்டு ஓரத்திலே
மத்தியான நேரத்தில
காத்திருக்கட்டா தினமும் காத்திருக்கட்டா

அட வெள்ளைச்சோள சோறு வச்சு
கார பூவ ஏழரைச்சு
ஊட்டி விடட்டா
உனக்கு ஊட்டி விடட்டா

யே புள்ள… பஞ்சு மிட்டாய் சீலை கட்டி
பட்டுவண்ண ரவிக்கை போட்டு
கஞ்சி கொண்டு போறவளே
நெஞ்சுக்குள்ள நீ வரியா

தும்ப பூவு மல்லு வேட்டி
தொட தெரிய ஏத்தி கட்டி
வம்பு பண்ண வாறவுறே
வழி விடுங்க நேரமாச்சு
ஏயே....ஏயே...ஏயேஆஆஆ