May Madham
Devan
5:15முத முதலா உன்ன பாத்தேன் நான் அசந்து போனேன்டி முழம் போட்டு முழுசா இப்போ அளக்க போறேன்டி ஹே முத முதலா உன்ன பாத்தேன் நான் அசந்து போனேன்டி நான் அசந்து போனேன்டி முழம் போட்டு முழுசா இப்போ அளக்க போறேன்டி உன்ன அளக்க போறேன்டி ராத்திரி நேர கிசுகிசு பேச்சில் கிச்சு கிச்சு மூட்டாதே நீ கிச்சு கிச்சு மூட்டாதே ஒரு திருட்டு அனிலா இருட்டில் வந்து பழம் பறிக்காதே பல் தடம் பதிக்காதே பொறுத்தாக்கா கட்டில் சத்தோட புடிச்சாக்க இடுப்பில் கேக்கோனோம் எடுத்தாலும் கொடுத்தாலும் கொறையாது வா வா வா முத்தத்தால் குளிக்க வச்சு மூச்சாலே துவட்டிவிட்டு குத்தாலா அருவி ஒன்னு நான் காட்டவா குளு குளுன்னு ஹே ஹே நான் குளிச்சிக்க வா ஹே ஹே முத முதலா உன்ன பாத்தேன் நான் அசந்து போனேன்டி நான் அசந்து போனேன்டி முழம் போட்டு முழுசா இப்போ அளக்க போறேன்டி உன்ன அளக்க போறேன்டி ஹேய் ஹாஹா ம்ம்ம் ஹேசம்ப சம்ஹா ஹேசம்பா சம்ஹா உதட்டோரம் உதடு வச்சி ஒடம்பெல்லாம் உருக வச்சி விடிஞ்சாலும் முடிஞ்சாலும் கத பேச வா வா வா பனி காத்து தழுவுறபோது மடி பாத்து விழுகிற போது காம்போடு சேல பூவ நீ கிள்ளவா ஹே கொடம் கொடமா (ஹேஹே) தேனே குடிச்சிக்க வா(ஹேஹே) முத முதலா உன்ன பாத்தேன் நான் அசந்து போனேன்டி நான் அசந்து போனேன்டி முழம் போட்டு முழுசா இப்ப அளக்க போறேன்டி உன்ன அளக்க போறேன்டி ராத்திரி நேர கிசுகிசு பேச்சில் கிச்சு கிச்சு மூட்டாதே நீ கிச்சு கிச்சு மூட்டாதே ஒரு திருட்டு அனில இருட்டில் வந்து பழம் பறிக்காதே பல் தடம் பதிக்காதே