Excuse Me
Devi Sri Prasad
5:47Mambo மாமியா காதல் ஒரு தேனீயா சுனாமி போல தாகம் வந்துருச்சி வேகம் வந்துருச்சி மோகம் வந்துருச்சி Mambo மாமியா காதல் ஒரு பேயா பிசாசுப்போல ஆட்டம் வந்துருச்சி பாட்டம் வந்துருச்சி நாட்டம் வந்துருச்சி கண்ணோடு கண்ணு குத்தி நெஞ்சோடு நெஞ்சு சுத்தி சுருண்டு விழுந்தேனே ஆத்தி மூச்சோடு மூச்சு முட்டி பேச்சோடு பேச்சுக்கட்டி மிரண்டு விழுந்தேனே ஆத்தி பளார் பளார் பளார் என ஆசை வந்து நெஞ்சை அறையுதே Mambo மாமியா காதல் ஒரு தேனீயா சுனாமி போல தாகம் வந்துருச்சி வேகம் வந்துருச்சி மோகம் வந்துருச்சி மோத மோத போதைக் கொண்டேன் சேலைப் போட்டக் காளையானேன் வந்து நீயும் முட்டிப்பாரடா தோல்விக்கூட வெற்றி தானடா கூர்மையான கொம்புக்காரி கோபமான வம்புக்காரி உந்தன் மோதல் நோகவில்லையே உயிர் போயும் சாகவில்லையே சரா சரி சரா சரி ஆணும் பெண்ணும் நாம இல்லையே Mambo மாமியா காதல் ஒரு தேனீயா சுனாமி போல தாகம் வந்துருச்சி வேகம் வந்துருச்சி மோகம் வந்துருச்சி ஓ ரெண்டு நாக்கு ஒட்ட வேணும் கட்டில் தேக்கு திட்ட வேணும் எந்தன் ஆசை நச்சரிக்குதே திறந்த வானம் எச்சரிக்குதே கொஞ்ச நேரம் கொந்தளிப்பேன் பின்பு நானே ஒத்துழைப்பேன் நெஞ்சம் ஆடும் உந்தன் சொற்ப்படி என்று நீயும் கண்டதெப்படி சரா சரி சரா சரி ஆணும் பெண்ணும் நாம இல்லையே Mambo மாமியா காதல் ஒரு பேயா சுனாமி போல தாகம் வந்துருச்சி வேகம் வந்துருச்சி மோகம் வந்துருச்சி