Daddy Mummy
Devi Sri Prasad
4:21Bloody Begger ஹே வாடா மாப்பிள்ள வாழப்பழ தோப்புல வாலிபால் ஆடலாமா ஹே ஆடும் சாக்குல சைக்கிள் கேப்புல கிடுக்குபுடி போடலாமா மூக்கு கீழ பலே பலே முத்தம்கொடு பலே பலே கடிச்சுப்புட்டா பலே பலே கத்த கூடாதே முந்தானையில் பலே பலே மூட்டை கட்டு பலே பலே முள்ளு குத்தும் பலே பலே ரத்தம் வராதே எப்படி எப்படி அப்படி அப்படி ஹே வாடா மாப்பிள்ள வாழப்பழ தோப்புல வாலிபால் ஆடலாமா கம் ஆன் கம் ஆன் ஹே ஆடும் சாக்குல சைக்கிள் கேப்புல கிடுக்குபுடி போடலாமா கம் ஆன் கம் ஆன் டோண்ட் அங்கிரி மீ பேட் கேர்ள் ஹே மைக்ரோ மினி போடட்டா பூனை நட நடக்கட்டா ஜோலிக்கே பீஜேன்னு சோக்கா பாடட்டா ஹே இங்கிலிபீசு வேணா டி ஹிந்தி சிரிப்பு வேணா டி கரகாட்டம் ஆடிக்கிட்டே தமிழில் பாடேன்டி விண்ணோடும் பலே பலே முகிலோடும் பலே பலே விளையாடும் பலே பலே வெண்ணிலாவே எப்படி எப்படி அப்படி அப்படி ஹே வாடா மாப்பிள்ள வாழப்பழ தோப்புல வாலிபால் ஆடலாமா கம் ஆன் கம் ஆன் ஹே ஆடும் சாக்குல சைக்கிள் கேப்புல கிடுக்குபுடி போடலாமா கம் ஆன் கம் ஆன் கோ...கோ...ஹே...ஹே பாட்றி கம்பரசம் தரட்டுமா இன்பரசம் தரட்டுமா நயாகரா போல நானும் பொங்கி வரட்டுமா ஹே சொன்ன தெல்லாம் சந்தோஷம் சொல்லி தந்தா சந்தோஷம் காவேரியா நீயும் வந்தா டபுள் சந்தோஷம் தை பொறந்தா பலே பலே வழி பொறக்கும் பலே பலே பொங்கலுக்கு பலே பலே பரிசம் போடு எப்படி எப்படி அப்படி அப்படி ஹே வாடா மாப்பிள்ள வாழப்பழ தோப்புல வாலிபால் ஆடலாமா ஆ ஆ ஆ ஹே ஆடும் சாக்குல சைக்கிள் கேப்புல கிடுக்குபுடி போடலாமா ஆ ஆ ஆ ஐ வில் வார்ன் யூ படுவா