Ennavaley
Dhilip Varman, Thila Laxshman, Psychomantra, And Saint(Tfc)
4:04ம்ம்ம்ம் ம்ம்ம்ம் கனவெல்லாம் நீதானே விழியே உனக்கே உயிரானேன் நினைவெல்லாம் நீதானே கலையாத யுகம் சுகம்தானே பார்வை உன்னை அலைகிறதே உள்ளம் உன்னை அணைக்கிறதே அந்த நேரம் வரும் பொழுது என்னை வதைக்கின்றதே கனவெல்லாம் நீதானே விழியே உனக்கே உயிரானேன் நினைவெல்லாம் நீதானே கலையாத யுகம் சுகம்தானே(ம்ம்ம்ம் ) சாரல் மழை துளியில் உன் ரகசியத்தை வெளி பார்த்தேன் நாணம் நான் அறிந்தேன் கொஞ்சம் பனி பூவாய் நீ குறுக என்னை அறியாமல் மனம் பறித்தாய் உன்னை மறவேனடி நிஜம் புரியாத நிலை அடைந்தேன் எது வரை சொல்லடி காலம் தோறும் நெஞ்சில் வாழும் உந்தன் காதல் ஞாபகங்கள் தினம் தினம் கனவெல்லாம் நீதானே விழியே உனக்கே உயிரானேன் நினைவெல்லாம் நீதானே கலையாத யுகம் சுகம்தானே தேடல் வரும் பொழுது என் உணர்வுகளும் கலங்குதடி காணலாய் கிடந்தேன் நான் உன் வரவால் விழி திறந்தேன் இணை பிரியாத நிலை பெறவே நெஞ்சில் யாகமே தவித்திடும் போது ஆறுதலாய் உன் மடி சாய்கிறேன் காலம் தோறும் நெஞ்சில் வாழும் உந்தன் காதல் ஞாபகங்கள் தினம் தினம் கனவெல்லாம் நீதானே விழியே உனக்கே உயிரானேன் பார்வை உன்னை அலைகிறதே உள்ளம் உன்னை அணைக்கிறதே அந்த நேரம் வரும் பொழுது என்னை வதைக்கின்றதே கனவெல்லாம் நீதானே விழியே உனக்கே உயிரானேன் நினைவெல்லாம் நீதானே கலையாத யுகம் சுகம்தானே(ம்ம்ம்ம் )