Azhaga Irukanga

Azhaga Irukanga

Dhina, Devan Ekambaram, Timmy, Kiran Ahluwalia, And Tha. Kannan

Длительность: 4:24
Год: 2003
Скачать MP3

Текст песни

பாம் பாம்
பாம் பாம்

அழகா இருக்காங்க
பொண்ணுங்க அழகா இருக்காங்க
அழகா இருக்காங்க
பொண்ணுங்க அழகா இருக்காங்க
பாம் பாம்

ஹே அழகா இருக்காங்க
பொண்ணுங்க அழகா இருக்காங்க
எங்கள பாக்குற பொண்ணுங்க எல்லாம்
அழகா இருக்காங்க
பாம் பாம்

அழகா இருக்காங்க
பொண்ணுங்க அழகா இருக்காங்க
எங்கள பாக்குற பொண்ணுங்க எல்லாம்
அழகா இருக்காங்க

அண்ணன் கூட போகும் போதும்
ஒண்ணும் தெரியா பொண்ணை போல
உம்முனு போனா அழகா இருக்காங்க
பாம் பாம்

அப்பா கூட போகும் போதும்
தூரம் போய் திரும்பி எங்களை
பாக்குற போது அழகா இருக்காங்க
பாம் பாம்

அழகா இருக்காங்க
பொண்ணுங்க அழகா இருக்காங்க
எங்கள பாக்குற பொண்ணுங்க எல்லாம்
அழகா இருக்காங்க

வாவ் வாவ் பாம் பாம்
வாவ் வாவ் பாம் பாம்
வாவ் வாவ் வாவ் வாவ் வாவ்
வாவ் வுஆ
வாவ் வாவ் வாவ் வாவ் வாவ்
வாவ் வுஆ
ஹே இப்போ என்னான்றே

Jeans tops'ல் செல்லும் போதும்
சீ போனு சொல்லும் போதும்
Scooty ஓட்டி செல்லும் போதும்
Mams கிட்டே மாட்டும் போதும்
பாம் பாம்

பேரை கேட்டா மொறைக்கும் போதும்
வயசை கேட்டால் குறைக்கும் போதும்
மொட்டை மாடியில் படிக்கும் போதும்
வகுப்பறையில் தூங்கும் போதும்
பாம் பாம்

Boy'சை பார்த்து
Hi சொல்லும் போதும்
வாவ் வாவ் வுஅ
Receiver'ல் hello
சொல்லும் போதும்
வாவ் வாவ் வுஅ

முக பரு கிள்ளி
கண்ணாடியில் பார்கும் போதும்
வாவ் வாவ் வுஅ
Teen age பெண்கள் எல்லாம்
ஒன்றாய் கூடி
A jokes அடிக்கும் போதும்

அழகா இருக்காங்க
பொண்ணுங்க அழகா இருக்காங்க
எங்கள பாக்குற பொண்ணுங்க எல்லாம்
அழகா இருக்காங்க

ஹே நம்ம bathroom'ல
Boys எல்லாம் புகுந்துட்டாங்க டி
ஹை jolly

தலையை குனிஞ்சு நடக்கும் போதும்
நகத்தை கடிச்சு துப்பும் போதும்
ஸ்டிக்கர் பொட்டை ஒட்டும் போதும்
தம்பி தலையில் குட்டும் போதும்
பாம் பாம்

ஜன்னல் வழியா பார்கும் போதும்
தண்ணி குடத்தை தூக்கும் போதும்
College'க்கு போகும் போதும்
Bus'காக நிக்கும் போதும்
பாம் பாம்

Skirt'டை போட்டு
Tennis ஆடும் போதும்
வாவ் வாவ் வுஅ
ஓடி வந்து மூச்சு
வாங்கும் போதும்
வாவ் வாவ் வுஅ

Original வெட்டி பயலை
Look விடும் போதும்
வாவ் வாவ் வுஅ

உங்ககிட்ட காதல் சொல்ல
வந்தால் மட்டும்
அண்ணான்னு சொல்லும் போதும்

அழகா இருக்காங்க
பொண்ணுங்க அழகா இருக்காங்க
எங்கள பாக்குற பொண்ணுங்க மட்டும்
அழகா இருக்காங்க

அண்ணன் கூட போகும் போதும்
ஒண்ணும் தெரிய பொண்ண போல
உம்முனு போனா அழகா இருக்காங்க
பாம் பாம்

அப்பா கூட போகும் போதும்
தூரம் போய் திரும்பி எங்களை
பாக்குற போதும் அழகா இருக்காங்க
பாம் பாம்

அழகா இருக்காங்க
பொண்ணுங்க அழகா இருக்காங்க
எங்கள தூக்குற பொண்ணுங்க எல்லாம்
அழகா இருக்காங்க

நானன நானனா நானனனா
நானன நானனா நானனனா
நானன நானனா நானனனா
நானன நானனா நானனனா
நன்னன்னன் நன்னனன்
நன்னன்னனன் நன்னனன் நா
டேய் அடங்குங்கடா
பாம் பாம்