Boologam Thondrum
Dinesh
3:07பூலோகம் தோன்றும் முன்னே ஓ பூரணத் தாயே மேலோனின் உள்ளந் தன்னில் நீ வீற்றிருந்தாயே வந்தோம் உன் மைந்தர் கூடி ஓ மாசில்லாத் தாயே சந்தோஷமாகப் பாடி உன் தாள் பணியவே தூயோர்களாம் எல்லோரும் நீ தோன்றும் நாளினை ஓயாமல் நோக்கிப்பார்த்தே தம் முன் மகிழ்ந்தாரே வந்தோம் உன் மைந்தர் கூடி ஓ மாசில்லாத் தாயே சந்தோஷ மாகப் பாடி உன் தாள் பணியவே நாவுள்ள பேரெல்லோரும் உன் நாமம் போற்றுவார் பாவுள்ள பேர்களோ உன் மேற் பாட்டிசைப்பரே வந்தோம் உன் மைந்தர் கூடி ஓ மாசில்லாத் தாயே சந்தோஷ மாகப் பாடி உன் தாள் பணியவே