Ullathile Nee Irukka

Ullathile Nee Irukka

Dr. Seergazhi S. Govindarajan

Длительность: 4:36
Год: 2022
Скачать MP3

Текст песни

உள்ளத்திலே நீ இருக்க
உன்னை நம்பி நான் இருக்க
வெள்ளி மலையான் மகனே வேலய்யா
என் வாழ்வு வலம்காண
கடைகண் பாரையா
கடைகண்பாரையா

உள்ளத்திலே நீ இருக்க
உன்னை நம்பி நான் இருக்க
வெள்ளி மலையான்
மகனே வேலய்யா
என் வாழ்வு வலம் காண
கடைகண் பாரையா
கடைகண் பாரையா

பள்ளம் நோக்கி பாய்ந்துவரும்
வெள்ளம் என அருள்  படைத்த
வல்லலேநீ நினைத்தால் போதுமே
இன்பம் வந்து என்னை
சேர்ந்து கொள்ள தேடுமே
பள்ளம் நோக்கி பாய்ந்துவரும்
வெள்ளம் எனஅருள்படைத்த
வல்லலே நீ நினைத்தால் போதுமே
இன்பம் வந்து என்னை
சேர்ந்து கொள்ள தேடுமே

உள்ளத்திலே நீ இருக்க
உன்னை நம்பி நான் இருக்க
வெள்ளி மலையான் மகனே வேலய்யா
என் வாழ்வு வலம்காண
கடைகண் பாரையா
கடைகண்பாரையா

தென் பழனி மலைமேலே
தண்டபாணி கோலத்திலே
கண்குளிரகண்டுவிட்டால் போதுமே
என்றும் கருத்தில் உந்தன்
அருள் வடிவம் தோன்றுமே
தென் பழனி மலைமேலே
தண்டபாணி கோலத்திலே
கண் குளிரகண்டுவிட்டால் போதுமே
என்றும் கருத்தில் உந்தன்
அருள்வடிவம் தோன்றுமே

உள்ளத்திலே நீ இருக்க
உன்னை நம்பி நான் இருக்க
வெள்ளி மலையான்
மகனே வேலய்யா
என் வாழ்வு வலம்காண
கடைகண் பாரையா
கடைகண் பாரையா

ஆடி வரும்மயில் மேலே
அமர்ந்துவரும் பேரழகே
நாடி உன்னை சரனடைந்தேன் கந்தையா
வாழ்வில் நலம் அனைத்தும்
பெற அருள்வாய் முருகையா

ஆடி வரும் மயில் மேலே
அமர்ந்து வரும் பேரழகே
நாடி உன்னை சரனடைந்தேன் கந்தையா
வாழ்வில் நலம் அனைத்தும்
பெற அருள்வாய் முருகையா

உள்ளத்திலே நீ இருக்க
உன்னை நம்பி நான் இருக்க
வெள்ளி மலையான்
மகனே வேலய்யா
என் வாழ்வு வலம் காண
கடைகண் பாரையா
கடைகண் பாரையா