Morning Coffee
Gaana Acchu
3:40கும்பகோணம் வெத்தல செல்லம் உன் பாசம் எனக்கு பத்தல கும்பகோணம் வெத்தல உன் பாசம் எனக்கு பத்தல உட்டுடாத காத்துல நான் இட்சிப்பேன்டி செவத்துல உட்டுடாத காத்துல நான் முட்டிப்பேன்டி செவத்துல அழகா அழகில்லையா என் மனச உனக்கு புடிக்கவில்லையா நான்தான் அழகான ஆக்டர் சூர்யா சரி வுடுங்கப்பா நான் நான்கடவுள் ஆக்டர் ஆர்யா கும்பகோணம் வெத்தல உன் பாசம் எனக்கு பத்தல உட்டுடாத காத்துல நான் முட்டிப்போன்டி செவத்துல வெத்தல வெத்தல நான் போட போறேன் பாபா மந்திரம் மைமா ஓடி வந்துரும் நீ வந்தா சொர்க்க வாசல் தொறந்துரும் இதுங்க மேல பறந்துரும் நீ அழகுல மைமா நீ அழகுல மைமா என்னை என்ன வேணாலும் செய்மா நாம கோவா போலாமா கப்பல்ல விளையாடலாமா வா வா வா என் செல்லக்குட்டி நீ வா வா வா என் அம்மு பேபி நீ வா வா வா என் பட்டுக்குட்டிநீ வா வா வா என் தர்ம பத்தினி கும்பகோணம் வெத்தல உன் பாசம் எனக்கு பத்தல உட்டுறாத காத்துல நான் இட்சிபேன்டி செவத்துல ஓய் செல்லம் உன் துப்படாவா நான் இருக்கட்டுமா என்னை இறுக்கி கட்டிக்கமா உன்னை தொட்டதுக்கு கோச்சிக்கலாமா உனக்கு நான்தான்டி மாமா நான் என்னடி சொன்னேன் நான் என்னடி சொன்னேன் உங்கப்பன் வேணாம்டா என்னை நான் கோவிலுக்கு போனேன் கடவுள் புள்ளை ஆனேன் நான் ரசமல்லாயி நீ தேனு மிட்டாயி மாமன் வீடு இருக்குறது ஓலை கொட்டாய் நான் ரசமல்லாயி நீ தேனு மிட்டாயி மாமன் வீடு இருக்குறது ஓலை கொட்டாய் கும்பகோணம் வெத்தல உன் பாசம் எனக்கு பத்தல உட்டுடாத காத்துல நான் முட்டிப்பேன்டி செவத்துல அச்சு மாமா கைய புடிச்சுக்க வாடி உன்ன தாலாட்டுறேன்டி நீ மோடியோட தங்கச்சி கேடி உனக்கு நான் அச்சு வெல்லம்டி என் பைக்கில வந்தா என் பைக்கில வந்தா எனக்கு உம்மாவ தந்தா நான் காட்டல பந்தா உனக்கு ஏத்தவன் நான்தான் உன்னை அட்டாக் பண்ணிடுவேன் அலேக்கா தூக்கிடுவேன் உன்னை மார்ல தட்டி மல்லாக்க போட்டு மால்டா பண்ணிடுவேன் உன்னை அட்டாக் பண்ணிடுவேன் அலேக்கா தூக்கிடுவேன் உன்னை மார்ல தட்டி மல்லாக்க போட்டு மால்டா பண்ணிடுவேன் கும்பகோணம்..ஐயோ..கும்பகோணம் வெத்தல உன் பாசம் எனக்கு பத்தல உட்டுடாத காத்துல நான் முட்டிப்பேன்டி செவத்துல உட்டுடாத காத்துல நான் இட்சிபேன்டி செவத்துல அழகா அழகில்லையா என் மனச உனக்கு புடிக்கவில்லையா நான்தான் அழகான ஆக்டர் சூர்யா சரி வுடுங்கப்பா நான் நான்கடவுள் ஆக்டர் ஆர்யா கும்பகோணம் வெத்தல உன் பாசம் எனக்கு பத்தல உட்டுறாத காத்துல அச்சு மாமா முட்டிப்போன்டி செவத்துல