Namma Cuddalore
Gana Harish
5:31எனக்காக பொறந்த என் உயிருடன் கலந்த இத்தன நாள் வரைக்கும் நீ எங்கதான்டி இருந்த எனக்காக பொறந்த என் உயிருடன் கலந்த இத்தன நாள் வரைக்கும் நீ எங்கதான்டி இருந்த சோகத்தை மறந்தேன் சந்தோஷத்தில் பறந்தேன் நான் சோகத்தை மறந்தேன் சந்தோஷத்தில் பறந்தேன் அடி நீ இல்லையினா சாலினிலா அந்நொடி இறந்தேன் எனக்காக பொறந்த என் உயிருடன் கலந்த இத்தன நாள் வரைக்கும் நீ எங்கதான்டி இருந்த யோசிச்சு சொல்லுவியா என்னை நேசிக்க டைம் இல்லையா ஆயிரம் முறைக்கு மேல் சொல்லியும் என்மேல லவ் இல்லையா யோசிச்சு சொல்லுவியா என்னை நேசிக்க டைம் இல்லையா ஆயிரம் முறைக்கு மேல் சொல்லியும் என்மேல லவ் இல்லையா ஊசி உள்ள நூல நுழைஞ்சும் சொல்ல மாட்றியே இதயத்துல வந்த ஆசையில் மண்ணை போட்டியே உன் அழகா பார்த்து அசந்து போச்சு வெள்ளை நிலவுதான் அடி குழந்தை கூட பொறாமையில் பார்த்து அழுகுதாம் எனக்காக பொறந்த என் உயிருடன் கலந்த இத்தன நாள் வரைக்கும் நீ எங்கதான்டி இருந்த இந்த ஜென்மத்தில உன் பதில சொல்லனும்டி என்றும் சேரலைனா என்னை குழியில தள்ளனும்டி இந்த ஜென்மத்தில உன் பதில சொல்லனும்டி என்றும் சேரலைனா என்னை குழியில தள்ளனும்டி காத்து போகாத இதயத்துல என் காதல் போகும்டி புருஷனாக உன் மடியில சாய வேணும்டி நீ வலது காலை வச்சு வரனும் என்னோட வீட்டுக்குள்ள அடி அளவில்லாத ஆசை இருக்கு ஹார்ட்டு பீட்டுக்குள்ள எனக்காக பொறந்த என் உயிருடன் கலந்த இத்தன நாள் வரைக்கும் நீ எங்கதான்டி இருந்த பூவை பறிக்கத்தான் வானத்தில் இருந்து கீழ குதிச்சேன் நான் போன பாதையில் அடியே பொக்கிஷம் நீ கிடைச்ச பூவை பறிக்கத்தான் வானத்தில் இருந்து கீழ குதிச்சேன் நான் போன பாதையில் அடியே பொக்கிஷம் நீ கிடைச்ச நீ சம்மதம் சொன்ன கையோடு சாந்தி முகூர்த்தம்தான் என் அம்மாவோட ஆசைப்படியே பத்து பொருத்தம்தான் நீ ம் னு சொல்லு முன்னாடி நிப்பேன் தாலிய எடுத்துக்கின்னு ஒரு வருஷம் கழிச்சு வரலாம் வாடி புள்ளைய பெத்துக்கின்னு எனக்காக பொறந்த என் உயிருடன் கலந்த இத்தன நாள் வரைக்கும் நீ எங்கதான்டி இருந்த எனக்காக பொறந்த என் உயிருடன் கலந்த இத்தன நாள் வரைக்கும் நீ எங்கதான்டி இருந்த சோகத்தை மறந்தேன் சந்தோஷத்தில் பறந்தேன் நான் சோகத்தை மறந்தேன் சந்தோஷத்தில் பறந்தேன் அடி நீ இல்லையினா சாலினிலா அந்நொடி இறந்தேன் எனக்காக பொறந்த என் உயிருடன் கலந்த இத்தன நாள் வரைக்கும் நீ எங்கதான்டி இருந்த