Thottu Sugamaakumaiya
Gersson Edinbaro
7:02எல்லாமே மாறப் போகுது எல்லாமே மாறப் போகுதே என் வாழ்க்கை Fulla மாறப் போகுது நான் ஜெபித்ததெல்லாம் நடக்கப் போகுது மாறப்போகுதே, மாறப்போகுதே இயேசுவின் வல்லமையால் மாறப்போகுதே என் நெருக்கமெல்லாம் மாறப்போகுதே அது விசாலமாய் மாறப்போகுதே என் ஜெபநேரம் அதிகமாகுதே என் துதிநேரம் அதிகமாகுதே அக்கினியா மாறப்போகுதே வாழ்க்கை வல்லமையாய் மாறப்போகுதே என் கவலையெல்லாம் மாறப்போகுதே என் கண்ணீரெல்லாம் நீங்கப்போகுதே என் அழுகையெல்லாம் மாறப்போகுதே அது ஆனந்தமாய் மாறப்போகுதே