Pudichirukku

Pudichirukku

Harris Jayaraj, Hariharan, Komal Ramesh, Mahathi, And Na. Muthukumar

Длительность: 5:04
Год: 2003
Скачать MP3

Текст песни

அய்யய்யோ அய்யய்யோ புடிச்சிருக்கு
உனக்கு என்னை புடிச்சிருக்கு
என்னவோ என்னவோ புடிச்சிருக்கு
எனக்கும் உன்னை புடிச்சிருக்கு

துணிச்சல் புடிச்சிருக்கு
உன் துடிப்பும் ரொம்ப புடிச்சிருக்கு
வெகுளித்தனம்தான் புடிச்சிருக்கு
என்னை திருடும் பார்வை புடிச்சிருக்கு

புதிதாய் திருடும் திருடி எனக்கு
முழுதாய் திருடத்தான் தெரியல

அய்யய்யோ அய்யய்யோ புடிச்சிருக்கு
உனக்கு என்னை புடிச்சிருக்கு
என்னவோ என்னவோ புடிச்சிருக்கு
எனக்கும் உன்னை புடிச்சிருக்கு

ஆஆ ஆஆஆ

வள்ளுவரின் குறளாய்
ரெண்டு வரி  இருக்கும்
உதட்டை புடிச்சிருக்கு

காதல் மடல் அருகே
உதடுகள் நடத்தும்
நாடகம் புடிச்சிருக்கு

உன் மடிசார் மடிப்புகள் புடிச்சிருக்கு
அதில் குடித்தனம் நடத்திட புடிச்சிருக்கு

தினம் நீ கனவில் வருவதனால்
ஐயோ தூக்கத்தை புடிச்சிருக்கு

அய்யய்யோ அய்யய்யோ புடிச்சிருக்கு
உனக்கு என்னை புடிச்சிருக்கு

என்னவோ என்னவோ புடிச்சிருக்கு
எனக்கும் உன்னை புடிச்சிருக்கு

காதல் வந்து நுழைந்தால்
போதி மர கிளையில்
ஊஞ்சல் கட்டி புத்தன் ஆடுவான்

காதலிலே விழுந்தால்
கட்டபொம்மன் கூட
போர்கலத்தில் பூக்கள் பறிப்பான்

காலையும் மாலையும் படிக்கும் உன்னை
இன்று காதல் பாடங்கள் படிக்க வைத்தேன்

காவல்காரனாய் இருந்த உன்னை
இன்று கள்வனாய் மாற்றி விட்டேன்

அடடா அடடா அடடா அடடா புடிச்சிருக்கு
உனக்கு என்னை புடிச்சிருக்கு
என்னவோ என்னவோ புடிச்சிருக்கு
எனக்கும் உன்னைதான் புடிச்சிருக்கு

துணிச்சல் கொஞ்சம் புடிச்சிருக்கு
உன் துடிப்பும் ரொம்ப புடிச்சிருக்கு
வெகுளித்தனம்தான் புடிச்சிருக்கு
என்னை திருடும் பார்வை புடிச்சிருக்கு

புதிதாய் திருடும் திருடி எனக்கு
முழுதாய் புடிச்சிருக்கு(ஆஆ ஆஆஆ )(புடிச்சிருக்கு)

எனக்கும் புடிச்சிருக்கு (புடிச்சிருக்கு )