Kannum Kannum
Harris Jayaraj, Leslee Lewis, Andrea, Vasundaradass, And Kabilan
5:26நெருப்பே, சிக்கி முக்கி நெருப்பே மயக்கி, சொக்கி சொக்கி மயக்கி ஹ-ஹ்-ஹ்-ஹ் அ-அ-அ-அ-அ அ-அ-அ-அ-அ நெருப்பே சிக்கி முக்கி நெருப்பே இதமா ஒத்தடம் கொடுப்பே மெதுவா சொக்கி சொக்கி மயக்கி மடியில் படுப்பே தினமும் ஒன்ன ஒன்ன நெனைச்சே ஒடம்பு குச்சியா இளச்சேன் கனவில் எட்டி எட்டி பார்த்தே அதனால் பொழச்சேன் ஓ-மேகம் மேகம் தூரம் போகட்டும் போகும் போதே தூறல் போடட்டும் மேகம் மேகம் தூரம் போகட்டும் போகும் போதே தூறல் போடும் நெருப்பே சிக்கி முக்கி நெருப்பே இதமா ஒத்தடம் கொடுப்பே மெதுவா சொக்கி சொக்கி மயக்கி மடியில் படுப்பே தினமும் ஒன்ன ஒன்ன நெனைச்சே ஒடம்பு குச்சியா இளச்சேன் கனவில் எட்டி எட்டி பார்த்தே அதனால் பொழச்சேன் மழையே மழையே என் மேலே வந்து விழவா விழவா வெயிலே வெயிலே உன் வேர்வை வலையை விரித்திடவா பனியே பனியே என் பாயில் கொஞ்சம் படுவா படுவா இதழோரம் சிரிப்பு பிறக்கிறதே ஆ-புதுசாக எதையோ நெனைச்சே நெருப்பே சிக்கி முக்கி நெருப்பே இதமா ஒத்தடம் கொடுப்பே மெதுவா சொக்கி சொக்கி மயக்கி மடியில் படுப்பே தினமும் ஒன்ன ஒன்ன நெனைச்சே ஒடம்பு குச்சியா இளச்சேன் கனவில் எட்டி எட்டி பார்த்தே அதனால் பொழச்சேன்-ஹ்ஹ்ஹ் ஹௌ-சகியே சகியே சல்லாப தேரின் மணியே மணியே ரதியே ரதியே உன் ராவில் நானும் நுழைந்திடவா கனியே கனியே என் நாவில் உந்தன் ருசியே ருசியே விரலோடு விரல்கள் இறுகிடவே-ஹேய் நகத்தோடு நடனம் தொடங்கும் நெருப்பே சிக்கி முக்கி நெருப்பே (லைய்-லைய்-லைய்-லைய்) இதமா ஒத்தடம் கொடுப்பே (லல்ல-லல்ல-லல்ல) மெதுவா சொக்கி சொக்கி மயக்கி மடியில் படுப்பே (லல்ல-லல்ல-லல்ல) தினமும் ஒன்ன ஒன்ன நெனைச்சே ஒடம்பு குச்சியா இளச்சேன் கனவில் எட்டி எட்டி பார்த்தே அதனால் பொழச்சேன் ஓ-மேகம் மேகம் தூரம் போகட்டும் போகும் போதே தூறல் போடட்டும் மேகம் மேகம் தூரம் போகட்டும் (ஆன்-ஆன்) போகும் போதே தூறல் போடட்டும் ஆஹா-ஹா-ஹா ஆஹா-ஹா-ஹா-ஹா ம்-ஹும்-ஹும்-ஹும் ம்-ஹும்-ஹும்-ஹும் ஆஹா-ஹா-ஹா-ஆஹா-ஆஹா ம்-ஹும்-ஹும்-ஹும் ம்-ஹும்-ஹும்-ஹும் ஆஹா-ஹா-ஹா ஆஹா-ஆஹா