Udhungada Sangu (From "Velai Illa Pattadhaari")
Anirudh Ravichander
3:30வஞ்சரம் மீனு வவ்வாலு கெடச்சா கெளுத்தி வெராலு இருக்கு மீச எறாலு இறங்கி கலக்கு கோபாலு வஞ்சரம் மீனு வவ்வாலு கெடச்சா கெளுத்தி வெராலு இருக்கு மீச எறாலு இறங்கி கலக்கு கோபாலு வேணாம் மச்சான் வேணாம் இந்த பொண்ணுங்க காதலு அது மூடி தொறக்கும்போதே உன்ன கவுக்கும் quater'u வேணாம் மச்சான் வேணாம் இந்த பொண்ணுங்க காதலு அது மூடி தொறக்கும்போதே உன்ன கவுக்கும் quater'u கடல போல காதல் ஒரு salt water'u அது கொஞ்சம் கரிக்கும்போதே நீ துக்கிபோட்டுடு Mummy சொன்ன பொண்ண கட்டுனா torture இல்லடா நீயும் டாவடிக்கும் பொண்ண கட்டினா trouser அவுருன்டா Mummy சொன்ன பொண்ண கட்டுனா torture இல்லடா நீயும் டாவடிக்கும் பொண்ண கட்டினா trouser அவுருன்டா கண்ண கலங்க வைக்கும் figure'u வேணான்டா நமக்கு கண்ணீர் அஞ்சலி poster ஒட்டும் நண்பன் போதுன்டா வஞ்சரம் மீனு வவ்வாலு கெடச்சா கெளுத்தி வெராலு இருக்கு மீச எறாலு இறங்கி கலக்கு கோபாலு வஞ்சரம் மீனு வவ்வாலு கெடச்சா கெளுத்தி வெராலு இருக்கு மீச எறாலு இறங்கி கலக்கு கோபாலு Bike'uல தினமும் ஒண்ணா போனோம் Back'uல இப்போ அவள காணோம் Beach'uல சொகமா கடள போட்டோம் கடலுக்கும் இப்போ கண்ணீர் முட்டும் Bike'uல தினமும் ஒண்ணா போனோம் Back'uல இப்போ அவள காணோம் Beach'uல சொகமா கடள போட்டோம் கடலுக்கும் இப்போ கண்ணீர் முட்டும் காதலிக்கும்போது அட கண்ணு தெரியாது உன் கண்ணு முழிச்சுக்கிட்டா அங்க காதல் கிடையாது அவ போனாளே போனா தண்ணீர விட்டு மீனா நான் காயம்பட்ட மைனா இப்போ பாடுறேன் கானா Figure'u sugar'u மாதரி, ஜனக்கு-ஜனக்கு வவ்வாலு நட்பு தடுப்பு ஊசிடா, ஜனக்கு ஜானு கோபாலு Figure'eh sugar'u மாதரி பசங்க ஒடம்ப உருக்கிடும் நட்பே தடுப்பு ஊசிடா ஒடஞ்ச மனச தேத்திடும் வேணாம் மச்சான் வேணாம் இந்த பொண்ணுங்க காதலு அது மூடி தொறக்கும்போதே உன்ன கவுக்கும் quater'u கடல போல காதல் ஒரு salt water'u அது கொஞ்சம் கரிக்கும்போதே நீ துக்கிபோட்டுடு பாதியில் வந்த பொண்ண நம்பி ஆதியில் வளர்ந்த நட்ப விட்டேன் தேதிய போல கிழிச்சுப்புட்டா தேவத அவள நம்பி கெட்டேன் தோலு மட்டும் வெள்ள உன்ன கவுத்துப்புட்டா மெல்ல என்ன பண்ணி என்ன அட அப்பவே நான் சொன்னேன் அவ போட்டாளே போட்டா நல்ல திண்டுகல்லு பூட்டா ஒரு சாவி கொண்டு வாடா என்ன தொறந்து விடேண்டா கண்ணுல மைய வெப்பாடா அதுல பொய்ய வெப்பாடா உதட்டில் சாயம் வெப்பாடா உனக்கு காயம் வெப்பாடா கண்ணுல மைய வெப்பாடா, அதுல பொய்யோ பொய்யையோ உதட்டில் சாயம் வெப்பாடா, உனக்கு கையோ கையையோ வேணாம் மச்சான் வேணாம் இந்த பொண்ணுங்க காதலு அது மூடி தொறக்கும்போதே உன்ன கவுக்கும் quater'u கடல போல காதல் ஒரு salt water'u அது கொஞ்சம் கரிக்கும்போதே நீ துக்கிபோட்டுடு Mummy சொன்ன பொண்ண கட்டுனா torture இல்லடா நீயும் டாவடிக்கும் பொண்ண கட்டினா trouser அவுருன்டா Mummy சொன்ன பொண்ண கட்டுனா torture இல்லடா நீயும் டாவடிக்கும் பொண்ண கட்டினா trouser அவுருன்டா கண்ண கலங்க வைக்கும் figure'u வேணான்டா எனக்கு கண்ணீர் அஞ்சலி poster ஒட்டும் நண்பன் போதுன்டா