Notice: file_put_contents(): Write of 677 bytes failed with errno=28 No space left on device in /www/wwwroot/muzbon.net/system/url_helper.php on line 265
Ilaiyaraaja - Andhi Mazhai Megam | Скачать MP3 бесплатно
Andhi Mazhai Megam

Andhi Mazhai Megam

Ilaiyaraaja

Длительность: 4:47
Год: 2024
Скачать MP3

Текст песни

அந்தி மழை மேகம்
தங்க மழை தூவும் திரு நாளாம்
எங்களுக்கும் காலம்
வந்ததென பாடும் பெருநாளாம்

ஹோய் இடி கொட்டு மேளம்
அது கொட்டும் நேரம்
எங்கள் தெரு எங்கும் தேரோடும்
தேரோடும் திரு நாளாகும்
நாள் தோரும் இங்கு ஊர்கோலம்

அந்தி மழை மேகம்
தங்க மழை தூவும் திரு நாளாம்
எங்களுக்கும் காலம்
வந்ததென பாடும் பெருநாளாம்

நீர் நடக்கும் பாதை
எங்கும் நஞ்சையானது
தனக்க தீம்
நாம் நடக்கும் பாதை எங்கும்
பஞ்சம் போனது
தனக்க தீம்

மாடங்கள் கலைகூடங்கள்
யார் செய்தார் அதை நாம் செய்தோம்
நாடாளும் ஒரு ராஜாங்கம்
யார் தந்தார் அதை நாம் தந்தோம்

தேசம் என்னும் சோலையில்
வேர்கள் நாங்களே
தியாகம் என்னும் ஜோதியில்
தீபம் நாங்களே

தாம்தனத்தோம் தீம்தனத்தோம்
ராகம் பாடுவோம்

அந்தி மழை மேகம்
தங்க மழை தூவும் திரு நாளாம்
எங்களுக்கும் காலம்
வந்ததென பாடும் பெருநாளாம்

ஹேய் இடி கொட்டு மேளம்
அது கொட்டும் நேரம்
எங்கள் தெரு எங்கும் தேரோடும்
தேரோடும் திரு நாளாகும்
நாள் தோரும் இங்கு ஊர்கோலம்

ஹோ ஓஓ ஓஒ ஓஹோ
ஹோ ஓஓ ஓஒ ஓஹோ

பால் குடங்கள் தேன்குடங்கள்
நூறு வந்தது
தனக்க தீம்
கை வணங்கும் தெய்வம் ஒன்று
நேரில் வந்தது
தனக்க தீம்

பூவாரம் இனி சூட்டுங்கள்
கற்பூரம் இனி ஏற்றுங்கள்
ஊரெல்லாம் களி ஆட்டங்கள்
என்னென்ன இனி காட்டுங்கள்

வீடுதோரம் மங்களம்
இன்று வந்தது
காணும் போது நெஞ்சினில்
இன்பம் வந்தது

தாம்தனத்தோம் தீம்தனத்தோம்
ராகம் பாடுவோம்

அந்தி மழை மேகம்
தங்க மழை தூவும் திரு நாளாம்
எங்களுக்கும் காலம்
வந்ததென பாடும் பெருநாளாம்

ஹேய் இடி கொட்டு மேளம்
அது கொட்டும் நேரம்
எங்கள் தெரு எங்கும் தேரோடும்
தேரோடும் திரு நாளாகும்
நாள் தோரும் இங்கு ஊர்கோலம்

அந்தி மழை மேகம்
தங்க மழை தூவும் திரு நாளாம்
எங்களுக்கும் காலம்
வந்ததென பாடும் பெருநாளாம்