Ninnukori Varanam
Ilaiyaraaja
4:38(ஜும்—ஜும்—ஜும், ஜும்—ஜும்) (ஜும்—ஜும்—ஜும், ஜும்—ஜும்) (ஜும்—ஜும்—ஜும், ஜும்—ஜும்) (ஜும்—ஜும்—ஜும், ஜும்—ஜும்) (ஜும்—ஜும்—ஜும், ஜும்—ஜும்) (ஜும்—ஜும்—ஜும், ஜும்—ஜும்) (ஜும்—ஜும்—ஜும், ஜும்—ஜும்) (ஜும்—ஜும்—ஜும், ஜும்—ஜும்) (ஜும்—ஜும்—ஜும், ஜும்—ஜும்) (ஜும்—ஜும்—ஜும், ஜும்—ஜும்) மீண்டும் மீண்டும் வா வேண்டும் வேண்டும் வா மீண்டும் மீண்டும் வா வேண்டும் வேண்டும் வா பால் நிலா ராத்திரி பாவையோ ஓர் மாதிரி அழகு ஏராளம் அதிலும் தாராளம் மீண்டும் மீண்டும் வா வேண்டும் வேண்டும் வா மீண்டும் மீண்டும் வா வேண்டும் வேண்டும் வா ஆண்மை என்னும் வார்த்தைக்கேற்ற தோற்றம் நீ தானா தேக்கு மரத்தில் ஆக்கி வைத்த தேகம் இது தானா செந்நிறம் பசும் பொன்னிறம் தேவதை வம்சமோ சேயிழை விரல் தீண்டினால் சந்திரன் அம்சமோ தொடங்க (மெல்ல தொடங்க) வழங்க (அள்ளி வழங்க) இந்த போதை தான் இன்ப கீதை தான் அம்மம்மா ஆ மீண்டும் மீண்டும் வா வேண்டும் வேண்டும் வா மீண்டும் மீண்டும் வா வேண்டும் வேண்டும் வா தாகிடதக (ஜும்—ஜும்—ஜும்—ஜும்) தாகிடதக (ஜும்—ஜும்—ஜும்—ஜும்) விரகம் போலே உயிரை வாட்டும் நரகம் வேறேது சரச கலையை பழகி பார்த்தால் விரசம் கிடையாது தேன் தரும் தங்க பாத்திரம் நீ தொட மாத்திரம் ராத்திரி நடு ராத்திரி பார்க்குமோ சாத்திரம் கவிதை (கட்டில் கவிதை) எழுது (அந்தி பொழுது) கொஞ்சும் பாடல் தான் கொஞ்சம் ஊடல் தான் அம்மம்மா—ஹா (தாகிடதக—ஜும்—ஜும்—ஜும்—ஜும்) மீண்டும் மீண்டும் வா வேண்டும் வேண்டும் வா மீண்டும் மீண்டும் வா வேண்டும் வேண்டும் வா பால் நிலா ராத்திரி பாவையோ ஓர் மாதிரி அழகு ஏராளம் அதிலும் தாராளம் அழகு ஏராளம் அதிலும் தாராளம் (தும்சக்—தும்சக்—தும்சக்—தும்) (தும்சக்—தும்சக்—தும்) (தும்சக்—தும்சக்—தும்) (தும்சக்—தும்சக்—தும்)