Potta Padiyudhu
Ilaiyaraaja
4:51ஒரு நாயகன் உதயமாகிறான் ஊரார்களின் இதயமாகிறான் நினைத்ததை யார் முடிப்பவன் சொல் அவனிடம் நான் படித்தவன்தான் வாசல் தேடி வந்ததொரு வசந்த காலம்தான் ஒரு நாயகன் உதயமாகிறான் ஊரார்களின் இதயமாகிறான் பூ மாலை புகழ் மாலை உனைத் தேடி வரும் வேளை அன்பும் நல்ல பண்பும் ரெண்டு கண் போல் காக்க வேண்டும் வா ராஜா வாவென்று வரவேற்பு தரும் வேளை பணிவும் சொல்லில் கனிவும் கொண்டு வாழ்த்தை ஏற்க வேண்டும் இளைஞன் நல்ல கலைஞன் என்ற பேரை நீ வாங்கு லலலலலலா லா நாளும் அந்த பேரால் இந்த ஊரை நீ வாங்கு ஒரு நாயகன் உதயமாகிறான் ஊரார்களின் இதயமாகிறான் பள்ளியிலே பாடங்களை படிக்கணும் நல்ல புத்திசாலி பிள்ளையென நடக்கணும் சத்துணவு திட்டங்களும் எதுக்குடா ஏழை சந்ததியும் உயரனும் அதுக்குடா உழைக்கணும் உழைச்சி பிழைக்கணும் பிறர்க்கு உதவணும் இதை நீ ஒத்துக்கணும் கத்துக்கணும் அறிஞனா சிறந்த மனிதனா புரட்சி தலைவனா விளங்கும் காலம் வரும் நேரம் வரும் எங்க வீட்டு பிள்ளை என்று தாய்க் குலம்தான் உன்னைக் கண்டு எந்த நாளும் சொல்லும் வண்ணம் வள்ளல் போல வாழ வேணும் உள்ளங்களை ஆள வேணும் ஒரு நாயகன் உதயமாகிறான் ஊரார்களின் இதயமாகிறான் மேலாடை ஹ மூடாமல் பாவாடை ஹ போடாமல் பொண்ணு ஒன்னு போனா கண்ணு பாக்கும் adresss கேட்கும் பூவும் வண்ண பட்டும் கொண்டு கொடி போல் நடை போடு லலல லாலாலா நாணம் குல மானம் தமிழ் பெண்ணின் பண்பாடு ஒரு நாயகன் உதயமாகிறான் ஊரார்களின் இதயமாகிறான் நினைத்ததை யார் முடிப்பவன் சொல் அவனிடம் நான் படித்தவன்தான் வாசல் தேடி வந்ததொரு வசந்த காலம்தான் ஒரு நாயகன் உதயமாகிறான் ஊரார்களின் இதயமாகிறான்