Vaa Vaa Pakkam Vaa
Ilaiyaraaja
5:09பூமாலை ஒரு பாவையானது பொன் மாலை புது பாடல் பாடுது இதை பார்க்க பார்க்க புதுமை இசை கேட்க கேட்க இனிமை என்னை யார்தான் வெல்வது பூமாலை ஒரு பாவையானது போட்டி பாட்டுன்னு சொல்லி பெருசா போஸ்டர்ல போட்டேங்களே ஆள் எங்கப்பா கதையா கீதே எங்கப்பா ஆளே ஹேய் ஹெய்ஹே ஹெய்ஹே ஹேய் ஹேய்ய்ய்ய் ஹேய்ய் லால்லலல லலல லலல லலல ஆஅ ஆ ஆஆ ஆஅ பூமாலை ஒரு பாவையகுமா பொன் மாலை ஒரு பாட்டு பாடுமா இதை பார்க்க பார்க்க புதுமை இதை கேட்க கேட்க கொடுமை அட யார்தான் சொல்வது பூமாலை ஒரு பாவையகுமா தன்னா நனன தன்னா நனன தன்னா நனன ஓய் பாடும்போது பூங்காற்று பாயும்போது நீரூற்று என்னைப்போல பெண்ணில்லை பெண்ணை வென்ற ஆணில்லை முட்டை போடும் பெட்டைக் கோழியே சேவல் கூட போராட்டமா கொண்டைச் சேவல் குத்தும் வேளையில் பெட்டைக் கோழி தாங்காதம்மா தப்பான தாளங்கள் போடாதே தகஜிகு தகஜிகு தகு தகத் தாகதகத் தாக தக தப்பான தாளங்கள் போடாதே உப்புக் கல் வைரக்கல் ஆகாதே நானொரு நாட்டிய தேவதை பாரு பூமாலை ஒரு பாவையானது பொன் மாலை புது பாடல் பாடுது சாமி கூட ஆடத்தான் சக்தி போட்டி போடத்தான் அம்பாள் பாடு என்ன ஆச்சு அம்பலதில் நின்னே போச்சு காலை தூக்கி நீயும் ஆடலாம் ஆஹா கடவுள் என்று பேராகுமா ஓஹோ காக்கை கூட பாட்டு பாடலாம் ஒய் குயிலின் கீதம் போலாகுமா என்னோடு நீ வந்து மோாதாதே தகஜிகு தகஜிகு தகு தகத் தாகு தகு தகு தகு என்னோடு நீ வந்து மோாதாதே உன் பப்பு இங்கேதான் வேகாதே ஆடலில் பாடலில் வல்லவன் பாரு பூமாலை ஒரு பாவையகுமா ஹான் பொன் மாலை ஒரு பாட்டு பாடுமா இதைக் பார்க்க பார்க்க புதுமை இதை கேட்க கேட்க கொடுமை இதை யார்தான் சொல்வது பூமாலை ஒரு பாவையானது தகது த்தக்கதா சக சக சநி ச தரதத் தரதத் தரதத் தரத தா தக தகதிமி தகஜுனு (தர ரா) தா தக தகதிமி தகஜுனு தக (தர ரா) தகதிமி தகஜுனு தக (தர ரா) தகதிமி(தர ரா) தகதிமி(தர ரா) தகதிமி(தர ரா) தகதிமி தரத்தார தகதிமி தகதக தரத்தார தகதிமி தக தக ஹேய் யா