Koondukulla
Ilaiyaraaja
4:18ரெண்டுல நீ ஒண்ண தொடு மாமா இந்த பொண்ணுகிட்ட வெக்க படலாமா ஜல்லிக்கட்டு காள ரெடிதாம்மா நீ தும்ப விட்டு வால தொடலாமா பாய் மேலே பூ போட்டு படிப்போமா புதுபாட்டு ஆமாமா அதுதானே அலுக்காத விளையாட்டு ரெண்டுல நீ ஒண்ண தொடு மாமா இந்த பொண்ணுகிட்ட வெக்க படலாமா ஜல்லிக்கட்டு காள ரெடிதாம்மா நீ தும்ப விட்டு வால தொடலாமா சந்தனமும் குங்குமமும் பள பளக்க மல்லிகைப்பூ வாட பட்டு கிறுகிறுக்க கும்முன்னு வளர்ந்த பொண்ணு கும்மி அடிக்க துள்ளுது மனசு இப்போ தந்தி அடிக்க கட்டான ஆம்பள அள்ளி அணைக்க கெட்டாலே பொம்பள ஒன்ன நெனைக்க பட்டாள வீரன தொட்டு மடக்க கட்டான மாதுள மொட்டு வெடிக்க சேர்ந்திருக்கத் தானே சின்ன பொண்ணும் ஆணும் காத்திருக்கேன் கண்மணியே காரணத்தோட ரெண்டுல நீ ஒண்ண தொடு மாமா இந்த பொண்ணுகிட்ட வெக்க படலாமா ஜல்லிக்கட்டு காள ரெடிதாம்மா நீ தும்ப விட்டு வால தொடலாமா பாய்மேலே பூ போட்டு படிப்போமா புதுபாட்டு ஆமாமா அதுதானே அலுக்காத விளையாட்டு ரெண்டுல நீ ஒன்ன தொடு மாமா இந்த பொண்ணுகிட்ட வெக்க படலாமா ஜல்லிக்கட்டு காள ரெடிதாம்மா நீ தும்ப விட்டு வால தொடலாமா வட்டியும் முதலும் இப்போ கட்டி விடவா சுத்தியுள்ள வேலிகளவெட்டி விடவா ஆத்திரமும் ஆகாது கொஞ்சம் மெதுவா மத்த கத நீ பேச நேரம் இதுவா இல்லாத மூடுதான் சூடு கெளப்ப வந்தாச்சு நேரந்தான் தூளு கெளப்ப பொல்லாத மாமன்தான் போட்டு இழுக்க நம்மோட பேச்சுதான் ஊரு முழுக்க ஆடி மாசம் புள்ள ஆடி பாப்போம்புள்ள வாடுகிற நேரம் இல்ல வாலிபபுள்ள ரெண்டுல நீ ஒன்ன தொடு மாமா இந்த பொண்ணுகிட்ட வெக்க படலாமா ஜல்லிக்கட்டு காள ரெடிதாம்மா நீ தும்ப விட்டு வால தொடலாமா பாய் மேலே பூ போட்டு படிப்போமா புதுபாட்டு ஆமாமா அதுதானே அலுக்காத விளையாட்டு ஹே ரெண்டுல நீ ஒன்ன தொடு மாமா இந்த பொண்ணுகிட்ட வெக்க படலாமா ஜல்லிக்கட்டு காள ரெடிதாம்மா நீ தும்ப விட்டு வால தொடலாமா