Anjali Anjali

Anjali Anjali

Ilaiyaraaja, Sathya, Karthik Raja, Yuvan Shankar Raja, Bhavatharini, Venkat Prabhu, Permji, Parthi Bhaskar, Hari Bhaskar, And Vaishnavi

Длительность: 5:41
Год: 1990
Скачать MP3

Текст песни

அஞ்சலி அஞ்சலி அஞ்சலி
சின்ன கண்மணி கண்மணி கண்மணி
அஞ்சலி அஞ்சலி அஞ்சலி
மின்னும் மின்மினி மின்மினி மின்மினி

அம்மம்மா பிள்ளை கனி அங்கம்தான் தங்க கனி
அம்மம்மா பிள்ளை கனி அங்கம்தான் தங்க கனி
பொன்மணி சின்ன சின்ன கண்மணி மின்ன மின்ன
கொஞ்சிட கொஞ்சிட ஒரு கண் மேனி

புன்னகை சிந்திட ஒரு பொன் மேனி
முதங்கல் தந்திடும் இந்த பூ மேனி
கண்படும் கண்படும் இந்த பொன் மேனி

அஞ்சலி அஞ்சலி அஞ்சலி
சின்ன கண்மணி கண்மணி கண்மணி
அஞ்சலி அஞ்சலி அஞ்சலி
மின்னும் மின்மினி மின்மினி மின்மினி

அஞ்சலி அஞ்சலி அஞ்சலி
சின்ன கண்மணி கண்மணி கண்மணி
அஞ்சலி அஞ்சலி அஞ்சலி
மின்னும் மின்மினி மின்மினி மின்மினி

ஆஹாயம் பூமி எல்லாம், இறைவன் உண்டாக்கி வைத்து
ஆசை தான் தீராமலே உன்னை தந்தானம்மா
கண்ணே உன்மேல் மேகம் தான்
பன்னீர் தூவி நீராட்டும்
துள்ளித் தாவும் மான் குட்டி
சொல்லி சொல்லி தாலட்டும்

நடக்கும் நடயும் ஒரு பல்லாக்கு, பல்லாக்கு
சிரிக்கும் சிரிப்பும் ஒரு மத்தாப்பூ, மத்தாப்பூ
உனது அழகுகென்ன ராஜாத்தி,ராஜாத்தி
உலகம் நடந்து வரும் கை தட்டி
வராமல் வந்த தேவதை
உலாவும் இந்த வெள்ளி தாரகை

அஞ்சலி அஞ்சலி அஞ்சலி
சின்ன கண்மணி கண்மணி கண்மணி
அஞ்சலி அஞ்சலி அஞ்சலி
மின்னும் மின்மினி மின்மினி மின்மினி

பூப்போல கண்ணாலே தான் பேசும் சிங்காரமேனி
அன்னம் போல் நம்மோடு தான் ஆடு எப்போதும் நீ
வானம் வாழும் ஏஞ்சல் தான் வண்ணப் பாப்பா அஞ்சலி தான்
அம்மா நெஞ்சில் ஊஞ்சல் தான் ஆடிப்பார்க்கும் அஞ்சலி தான்

நடந்து நடந்து வரும் பூஞ்செண்டு பறந்து பறந்து வரும் பொன்வண்டு
எடுக்க எடுக்க இரு கைகொண்டு இனிக்க இனிக்க வரும் கற்கண்டு
நிலாவை போல ஆடிவா
நில்லாமல் கூட நீயும் ஓடி வா

அஞ்சலி அஞ்சலி அஞ்சலி
சின்ன கண்மணி கண்மணி கண்மணி
அஞ்சலி அஞ்சலி அஞ்சலி
மின்னும் மின்மினி மின்மினி மின்மினி

அம்மம்மா பிள்ளை கனி அங்கம்தான் தங்க கனி
அம்மம்மா பிள்ளை கனி அங்கம்தான் தங்க கனி
பொன்மணி சின்ன சின்ன கண்மணி மின்ன மின்ன
கொஞ்சிட கொஞ்சிட ஒரு கண் மேனி

புன்னகை சிந்திட ஒரு பொன் மேனி
முதங்கல் தந்திடும் இந்த பூ மேனி
கண்படும் கண்படும் இந்த பொன் மேனி

அஞ்சலி அஞ்சலி அஞ்சலி
சின்ன கண்மனி கண்மனி கண்மனி
அஞ்சலி அஞ்சலி அஞ்சலி
மின்னும் மின்மினி மின்மினி மின்மினி

அஞ்சலி அஞ்சலி அஞ்சலி
சின்ன கண்மனி கண்மனி கண்மனி
அஞ்சலி அஞ்சலி அஞ்சலி
மின்னும் மின்மினி மின்மினி மின்மினி