Sai Shree Sai Dwarakamayi (Version - 2)
Ilaiyaraaja
52:04சரணம் பவ சரணம் பவ ஸ்ரீ சற்குரு பாபா சரணம் அம்புஜம் சரணம் பவ ஸ்ரீ சற்குரு பாபா சரணம் பவ சரணம் பவ ஸ்ரீ சற்குரு பாபா சரணம் அம்புஜம் சரணம் பவ ஸ்ரீ சற்குரு பாபா முதலும் ஒரு நடுவும் என்றும் முடிவும் அற்ற பாபா அபயம் என அடைந்தோம் அருள் தருவாய் ஸ்ரீபாபா கதிரும் விண்ணின் மதியும் உன்னை வலமாய் வரும் பாபா கழியும் வலி நளியும் அருள் வழியால் எங்கள் பாபா சரணம் பவ சரணம் பவ ஸ்ரீ சற்குரு பாபா சரணம் அம்புஜம் சரணம் பவ ஸ்ரீ சற்குரு பாபா எளியார்க்கவன் எளியன் வழி அறியார்க்கு வழி துணைவன் தெளிந்தார் உள்ளத்துறைவான் ஒளி விளக்காய் அவர் உடையான் எளியார்க்கவன் எளியன் வழி அறியார்க்கு வழி துணைவன் தெளிந்தார் உள்ளத்துறைவன் ஒளி விளக்காய் அவர் உடையான் மொழியாய் புகழ் மொழிவான் தமக்கு இசையாய் இணை நாதன் பொழுதேத்திட அறியான் அன்பின் அழுதால் அவன் அருள்வன் சரணம் பவ சரணம் பவ ஸ்ரீ சற்குரு பாபா சரணம் அம்புஜம் சரணம் பவ ஸ்ரீ சற்குரு பாபா சரணம் பவ சரணம் பவ ஸ்ரீ சற்குரு பாபா சரணம் அம்புஜம் சரணம் பவ ஸ்ரீ சற்குரு பாபா முதலும் ஒரு நடுவும் என்றும் முடிவும் அற்ற பாபா அபயம் என அடைந்தோம் அருள் தருவாய் ஸ்ரீபாபா கதிரும் விண்ணின் மதியும் உன்னை வலமாய் வரும் பாபா கழியும் வலி நளியும் அருள் வழியால் எங்கள் பாபா சரணம் பவ சரணம் பவ ஸ்ரீ சற்குரு பாபா சரணம் அம்புஜம் சரணம் பவ ஸ்ரீ சற்குரு பாபா அடியார் படும் நெடு நாள் வினை அடியோடு அகற்றிடுவான் அறியா பிழை புரிவோர்க்கு அறிவே புகட்டிடுவான் அடியார் படும் நெடு நாள் வினை அடியோடு அகற்றிடுவான் அறியா பிழை புரிவோர்க்கு அறிவே புகட்டிடுவான் மயிலாபுரி நகர் வாழ் தெய்வ வடிவே உந்தன் கருணை விசும்பாய் நெடும் கடலாய் இங்கு விரியும் என்ன புதுமை சரணம் பவ சரணம் பவ ஸ்ரீ சற்குரு பாபா சரணம் அம்புஜம் சரணம் பவ ஸ்ரீ சற்குரு பாபா சரணம் பவ சரணம் பவ ஸ்ரீ சற்குரு பாபா சரணம் அம்புஜம் சரணம் பவ ஸ்ரீ சற்குரு பாபா முதலும் ஒரு நடுவும் என்றும் முடிவும் அற்ற பாபா அபயம் என அடைந்தோம் அருள் தருவாய் ஸ்ரீபாபா கதிரும் விண்ணின் மதியும் உன்னை வலமாய் வரும் பாபா கழியும் வலி நளியும் அருள் வழியால் எங்கள் பாபா சரணம் பவ சரணம் பவ ஸ்ரீ சற்குரு பாபா சரணம் அம்புஜம் சரணம் பவ ஸ்ரீ சற்குரு பாபா