Vaa Vaa Pakkam Vaa
Ilaiyaraaja
5:09ப-பா, வாழ்க ராணி வாழ்க ராஜாங்கம் (ஆ-அ) வாழ்க ராணி வாழ்க ராஜாங்கம் (ஆ-அ) வரும் காலம் நலமாகவே திருநாளை கொண்டாடுவோம் வரும் காலம் நலமாகவே திருநாளை கொண்டாடுவோம் (ஆ-ஆ-ஆ) வாழ்க ராணி வாழ்க ராஜாங்கம் Hey hey hey hey (ஆ-அ) வாழ்க ராணி வாழ்க ராஜாங்கம் (ஆ-அ) இறைவன் போட்ட கணக்கை மாற்ற எவராலும் ஆகாது மறைவில் போடும் வேஷம் யாவும் நிஜமாக முடியாது ஒருநாள் காலம் மறுநாள் மாறும் இரவே பகலும் ஆகலாம் ஒருநாள் காலம் மறுநாள் மாறும் இரவே பகலும் ஆகலாம் கண்ணோடு காணும் காட்சி எந்நாளும் கூறும் சாட்சி இங்கு ஆசை பாசம் யாவும் கனவுகள் வாழ்க ராணி வாழ்க ராஜாங்கம் தகு-துகு-துகு-தகு-துகு-துகு(ஆ-அ) வாழ்க ராணி வாழ்க ராஜாங்கம் (ஆ-அ) வரும் காலம் நலமாகவே திருநாளை கொண்டாடுவோம் (ஆ-ஆ-ஆ) வாழ்க ராணி வாழ்க ராஜாங்கம் (ஆ-அ) எனது என்று நினைக்கும் செல்வம் கனவாக கூடாது உனது பாதை விலகும் போது பழி பாவம் போகாது மனதில் நீதி நினைவில் நியாயம் அன்பே செல்வம் வாழ்விலே மனதில் நீதி நினைவில் நியாயம் அன்பே செல்வம் வாழ்விலே சொல்லாமல் போகும் செல்வம் எந்நாளும் சேரும் சொந்தம் இது காதல் ராகம் பாடும் கனவுகள் வாழ்க ராணி வாழ்க ராஜாங்கம் (ஆ-அ) வாழ்க ராணி வாழ்க ராஜாங்கம் (ஆ-அ) வரும் காலம் நலமாகவே திருநாளை கொண்டாடுவோம் (ஆ-ஆ-ஆ) வரும் காலம் நலமாகவே திருநாளை கொண்டாடுவோம் (ஆ-ஆ-ஆ) வாழ்க ராணி வாழ்க ராஜாங்கம் (ஆ-அ) வாழ்க ராணி வாழ்க ராஜாங்கம் (ஆ-அ)