Thalattudhe Vanam (From "Kadal Meengal")

Thalattudhe Vanam (From "Kadal Meengal")

Jayachandran

Длительность: 4:27
Год: 2014
Скачать MP3

Текст песни

தாலாட்டுதே
தாலாட்டுதே வானம்
தள்ளாடுதே மேகம்
தாளாமல் மடிமீது தார்மீக கல்யாணம்
இது கார்கால சங்கீதம் தாலாட்டுதே

ஹே ஹே குய்யா குய்யா
குய்யா ஏலா வாலி
ஹே குய்யா குய்யா குய்யா
தன் தேவா வாலம்

குய்யா ஏலா வாலே தான் தேயா வாலி
வலியில் தினமும் வந்து ஏலோ
எங்கள் மோனோதம்மா ஏலோ

குடிலா குடிலா குடிலா குடிலா குடிலா
குடிலா குடிலா குடிலா குடிலா

அலை மீது ஆடும் உள்ளம்
எங்கும் ஒரே ராகம்

நிலை மீறி ஆடும் மீன்கள் ரெண்டும்
ஒரே கோலம்

மேல் வானத்தில் ஒரு நட்சத்திரம்
கீழ் வானத்தில் ஒரு பெண் சித்திரம்
எண்ணம் ஒரு வேகம்
அதில் உள்ளம் தரும் நாதம்

தாலாட்டுதே தாலாட்டுதே வானம்
தள்ளாடுதே மேகம்
தாளாமல் மடி மீது தார்மீக கல்யாணம் ஹோய்
இது கார்கால சங்கீதம்

இரு கண்கள் மூடி செல்லும் போதும்
ஒரே எண்ணம்

ஒரு சங்கில்தானே பாலை உண்ணும்
ஒரே ஜீவன்

சொர்க்கத்திலே இது முடிவானது
சொர்க்கம் என்றே இது முடிவானது
காதல் ஒரு வேதம்
அது தெய்வம் தரும் கீதம்

தாலாட்டுதே
தாலாட்டுதே வானம்
தள்ளாடுதே மேகம்
தாளாமல் மடி மீது தார்மீக கல்யாணம்
இது கார்கால சங்கீதம்
தாலாட்டுதே