Notice: file_put_contents(): Write of 641 bytes failed with errno=28 No space left on device in /www/wwwroot/muzbon.net/system/url_helper.php on line 265
Jency, B. Vasantha - Thamthananam | Скачать MP3 бесплатно
Thamthananam

Thamthananam

Jency, B. Vasantha

Длительность: 4:34
Год: 1979
Скачать MP3

Текст песни

தம்தன நம்தன நம்தன நம்தன நம்தன
தம்தன நம்தன நம்தன நம்தன நம்தன
ஆஆஅஹ்ஹ ஆஅஹ்ஹ ஆஹ்ஹ ஆஅஹ் ஆ ஆஅ
தம்தன நம்தன நம்தன நம்தன நம்தன

தம்தன நம்தன தாளம் வரும்
புது ராகம் வரும் பல பாவம் வரும்
அதில் சந்தன மல்லிகை வாசம் வரும்
தம்தன நம்தன தாளம் வரும்
புது ராகம் வரும் பல பாவம் வரும்
அதில் சந்தன மல்லிகை வாசம் வரும்
மணமாலை வரும் சுப வேளை வரும்
மணநாள் திருநாள் புதுநாள் உன்னை அழைத்தது

தம்தன நம்தன தாளம் வரும்
புது ராகம் வரும் பல பாவம் வரும்
அதில் சந்தன மல்லிகை வாசம் வரும்

தனனா தனநனிநனிநனி..தனனா

சில்லென மெல்லிய தென்றலும்
வந்திசை சொல்லியது சுவை அள்ளியது
மணம் நில்லென சொல்லியும் துள்ளியது

ஆஅ ஆஅ ஆ ஆ
சில்லென மெல்லிய தென்றலும் (ஆஆஆ)
வந்திசை சொல்லியது சுவை அள்ளியது (ஆஆஆ)
மணம் நில்லென சொல்லியும் துள்ளியது (ஆஆஆ)

பெண் மனம் பூவிலும் மெல்லியது (ஆஆஆ)
தவிக்கும் நினைவோ எனைக் கிள்ளியது (ஆஆஆ)
மல்லிகை முல்லையில் பஞ்சணையோ (ஆஆஆ)
மன்னவன் தந்தனன் நெஞ்சணையோ (ஆஆஆ)
மின்னிய மின்னலும் கன்னியின் எண்ணங்களோ (ஆஆஆ)
இனி கனவுகள் தொடர்ந்திட (ஆஆஆ)

தம்தன நம்தன தாளம் வரும்
புது ராகம் வரும் பல பாவம் வரும்
அதில் சந்தன மல்லிகை வாசம் வரும்

ஆஆ ஆஆ ஆ ஆஆ

சிந்தனை அம்புகள் எய்தது
என்னிடம் வந்து விழ பல சிந்தி எழ
மனம் மன்னவன் உன்னடி வந்து தொழ

ஆஅ ஆஅ ஆ ஆ
சிந்தனை அம்புகள் எய்தது (ஆஆஆ)
என்னிடம் வந்து விழ பல சிந்தி எழ (ஆஆஆ)
மனம் மன்னவன் உன்னடி வந்து தொழ (ஆஆஆ)

சிந்திய பூமலர் சிந்தி விழ (ஆஆஆ)
அலைப் போல் உணர்வோ தினம் முந்தி எழ (ஆஆஆ)
அந்தியில் வந்தது சந்திரனோ (ஆஆஆ)
சந்திரன் போல் ஒரு இந்திரனோ (ஆஆஆ)
முந்தைய நாளினில் எங்களின் முன் பலனோ (ஆஆஆ)
துணை சுகம் தர சுவை பெற (ஆஆஆ)

தம்தன நம்தன தாளம் வரும்
புது ராகம் வரும் பல பாவம் வரும்
அதில் சந்தன மல்லிகை வாசம் வரும்
மணமாலை வரும் சுப வேளை வரும்
மணநாள் திருநாள் புதுநாள் உன்னை அழைத்தது

தம்தன நம்தன தாளம் வரும்
புது ராகம் வரும் பல பாவம் வரும்
அதில் சந்தன மல்லிகை வாசம் வரும்
தம்தன நம்தன நம்தன நம்தன நம்தன