Nandri Yeasuvae
Jeswin Samuel
5:12ஒவ்வெறு நாளிளும் ஒவ்வெறு நிமிடமும் உம்மையே தேடனுமே உம் அன்புகாகவே என் உள்ளம் ஏங்குதே உம்மையே வாஞ்சிக்கிறேன் ஒவ்வெறு நாளிளும் ஒவ்வெறு நிமிடமும் உம்மையே தேடனுமே உம் அன்புகாகவே என் உள்ளம் ஏங்குதே உம்மையே வாஞ்சிக்கிறேன் இயேசுவே இயேசுவே உம்மை நான் நேசிக்கிறேன் இயேசுவே இயேசுவே உம்மை நான் வாஞ்சிக்கிறேன் கவலையும் கண்ணீரும் நீர் மாற்றினீர் மனபாரமும் வேதனையும் நீர் மாற்றினீர் கவலையும் கண்ணீரும் நீர் மாற்றினீர் மனபாரமும் வேதனையும் நீர் மாற்றினீர் உம்மைபோல யாருமில்லை உம்மைபோல யாருமில்லை இயேசுவே இயேசுவே உம்மை நான் நேசிக்கிறேன் இயேசுவே இயேசுவே உம்மை நான் வாஞ்சிக்கிறேன் எனக்காவே ஜீவனை நீர் தந்தீரே என் சாபங்களை சிலுவையில் நீர் சுமந்தீரே எனக்காவே ஜீவனை நீர் தந்தீரே என் சாபங்களை சிலுவையில் நீர் சுமந்தீரே உம்மைபோல யாருமில்லை உம்மைபோல யாருமில்லை ஒவ்வெறு நாளிளும் ஒவ்வெறு நிமிடமும் உம்மையே தேடனுமே உம் அன்புகாகவே என் உள்ளம் ஏங்குதே உம்மையே வாஞ்சிக்கிறேன் இயேசுவே இயேசுவே உம்மை நான் நேசிக்கிறேன் இயேசுவே இயேசுவே உம்மை நான் வாஞ்சிக்கிறேன்