Notice: file_put_contents(): Write of 641 bytes failed with errno=28 No space left on device in /www/wwwroot/muzbon.net/system/url_helper.php on line 265
Jikki - Yudhar Rajasingam | Скачать MP3 бесплатно
Yudhar Rajasingam

Yudhar Rajasingam

Jikki

Альбом: Sandosham Pongudhey
Длительность: 3:15
Год: 1975
Скачать MP3

Текст песни

யூதர் ராஜசிங்கம் உயிர்த்தெழுந்தார்
யூதர் ராஜசிங்கம் உயிர்த்தெழுந்தார்
உயிர்த்தெழுந்தார் நரகை ஜெயித்தெழுந்தார்
யூதர் ராஜசிங்கம் உயிர்த்தெழுந்தார்

வேதாளக் கணங்கள் ஓடிடவே
ஓடிடவே உருகி வாடிடவே
யூதர் ராஜசிங்கம் உயிர்த்தெழுந்தார்

வானத்தின் சேனைகள் துதித்திடவே
துதித்திடவே பரனைத் துதித்திடவே
யூதர் ராஜசிங்கம் உயிர்த்தெழுந்தார்

மரணத்தின் சங்கிலிகள் தெறிப்பட்டன
தெறிப்பட்டன நொடியில் முறிப்பட்டன
யூதர் ராஜசிங்கம் உயிர்த்தெழுந்தார்

எழுந்தார் என்ற தொனி எங்கும் கேட்குதே
எங்கும் கேட்குதே பயத்தை என்றும் நீக்குதே
யூதர் ராஜசிங்கம் உயிர்த்தெழுந்தார்

மாதர் தூதரைக் கண்டகமழிந்தார்
அகம் மகிழ்ந்தார் பரனை அவர் புகழ்ந்தார்
யூதர் ராஜசிங்கம் உயிர்த்தெழுந்தார்

மரித்த கிறிஸ்து இனி மரிப்பதில்லை
மரிப்பதில்லை இனி மரிப்பதில்லை
யூதர் ராஜசிங்கம் உயிர்த்தெழுந்தார்

கிறிஸ்தோரே நாம் அவர் பாதம் பணிவோம்
பாதம் பணிவோம் பதத்தை சிரம் அணிவோம்

யூதர் ராஜசிங்கம் உயிர்த்தெழுந்தார்
உயிர்த்தெழுந்தார் நரகை ஜெயித்தெழுந்தார்
யூதர் ராஜசிங்கம் உயிர்த்தெழுந்தார்...