Notice: file_put_contents(): Write of 632 bytes failed with errno=28 No space left on device in /www/wwwroot/muzbon.net/system/url_helper.php on line 265
John Jebaraj - Hallelujah | Скачать MP3 бесплатно
Hallelujah

Hallelujah

John Jebaraj

Альбом: Hallelujah
Длительность: 5:34
Год: 2021
Скачать MP3

Текст песни

காலையும் மாலையும் அல்லே-லூயா
நான் விடும் சுவாசமே அல்லே-லூயா
காலையும் மாலையும் அல்லே-லூயா
நான் விடும் சுவாசமே அல்லே-லூயா

நான் சோர்ந்து போகும் போது
என் பெலனாக மாறும்
நான் சொற்களற்ற நேரம்
என் ஆத்துமாவும் பாடும்
அல்லே-லூயா அல்லே-லூயா
அல்லே-லூயா அல்லே-லூயா

என் உயர்விலும் என் தாழ்விலும்
என்  ஆத்துமா பாடும் அல்லேலூயா அல்லேலூயா

ஓஹோ ஹோஹோ  ஓஹோ ஹோஹோ

கன்மலை உச்சியில் அல்லேலூயா
ஆழியின் விளிம்பிலும் அல்லேலூயா
கன்மலை உச்சியில் அல்லேலூயா
ஆழியின் விளிம்பிலும் அல்லேலூயா

நான் உயரப் போகும் போது
என் வெற்றி கீதம் ஆகும்
நான் தாழ நிற்கும் போது
என்னைத் தேற்றும் கீதம் ஆகும்
அல்லே-லூயா அல்லே-லூயா
அல்லே-லூயா அல்லே-லூயா

என் உயர்விலும் என் தாழ்விலும்
என்  ஆத்துமா பாடும்
அல்லேலூயா அல்லே-லூயா

ஓஹோ ஹோஹோ  ஓஹோ ஹோஹோ

சத்துரு சிரிக்கையில் அல்லேலூயா
ஏளனம் செய்கையில் அல்லேலூயா
சத்துரு சிரிக்கையில் அல்லேலூயா
ஏளனம் செய்கையில் அல்லேலூயா
என் எதிரி பெருகப்பெருக என்
பந்தி அளவும் பெருகும்
நான் துதித்துப் பாடும்போது
சிறைச்சாலை கதவும் திறக்கும்
அல்லேலூயா  அல்லேலூயா
அல்லேலூயா  அல்லேலூயா
அல்லேலூயா  அல்லேலூயா
அல்லேலூயா  அல்லேலூயா

என் உயர்விலும் என் தாழ்விலும்
என்  ஆத்துமா பாடும்
அல்லேலூயா அல்லே-லூயா அல்லேலூயா அல்லே-லூயா
in all my situation i'll keep saying அல்லேலூயா