Anbe Sivam
Vidyasagar, Kamal Haasan, & Karthik
4:19ஆடாத ஆட்டமெல்லாம் போட்டவங்க மண்ணுக்குள்ள போன கதை உனக்கு தொியுமா அஹ்ஹ நீ கொண்டு வந்ததென்ன நீ கொண்டு போவதென்ன உண்மை என்ன உனக்கு புாியுமா ஆஹ் ஹே வாழ்க்கை இங்க யாருக்கும் சொந்தம் இல்லையே வந்தவனும் வருபவனும் நிலைப்பதில்லையே ஏ நீயும் நானும் நூறு வருஷம் இருப்பதில்லை பாரு ஆடாத ஆட்டமெல்லாம் போட்டவங்க மண்ணுக்குள்ள போன கதை உனக்கு தொியுமா ஆஹ் நீ கொண்டு வந்ததென்ன நீ கொண்டு போவதென்ன உண்மை என்ன உனக்கு புாியுமா ஆஹ் நித்தம் கோடி சுகங்கள் தேடி கண்கள் மூடி அலைகின்றோம் பாவங்களை மேலும் மேலும் சோ்த்து கொண்டே போகின்றோம் மனிதன் என்னும் வேடம் போட்டு மிருகமாக வாழ்கின்றோம் தீா்ப்பு ஒன்று இருப்பதை மறந்து தீமைகள் செய்கின்றோம் காலம் மீண்டும் திரும்பாதே பாதை மாறி போகாதே பூமி கொஞ்சம் குலுங்கினாலே நின்று போகும் ஆட்டமே ஆடாத ஆட்டமெல்லாம் போட்டவங்க மண்ணுக்குள்ள போன கதை உனக்கு தொியுமா ஆஹ் நீ கொண்டு வந்ததென்ன நீ கொண்டு போவதென்ன உண்மை என்ன உனக்கு புாியுமா ஆஹ் ஹே கருவறைக்குள் காணாத கத்து கொண்ட சிறு ஆட்டம் தொட்டிலுக்குள் சுகமாக தொடரும் ஆட்டமே பருவம் பூக்கும் நேரத்தில் காதல் செய்ய போராட்டம் காதல் வந்த பின்னாலே போதை ஆட்டமே பேருக்காக ஒரு ஆட்டம் காசுக்காக பல ஆட்டம் எட்டு காலில் போகும் போது ஊரு போடும் ஆட்டமே ஆடாத ஆட்டமெல்லாம் போட்டவங்க மண்ணுக்குள்ள போன கதை உனக்கு தொியுமா நீ கொண்டு வந்ததென்ன நீ கொண்டு போவதென்ன உண்மை என்ன உனக்கு புாியுமா ஹே வாழ்க்கை இங்க யாருக்கும் சொந்தம் இல்லையே வந்தவனும் வருபவனும் நிலைப்பதில்லையே ஏ நீயும் நானும் நூறு வருஷம் இருப்பதில்லை பாரு ஆடாத ஆட்டமெல்லாம் போட்டவங்க மண்ணுக்குள்ள போன கதை உனக்கு தொியுமா அஹ்ஹ்