Minnalgal Koothadum (From "Polladhavan")

Minnalgal Koothadum (From "Polladhavan")

Karthik, Nakkhul, & Bombay Jeyashree

Длительность: 6:50
Год: 2021
Скачать MP3

Текст песни

மின்னல்கள் கூத்தாடும் மழை காலம்
வீதியில் எங்கேங்கும் குடை கோலம்
என் முன்னே நீ வந்தாய் கொஞ்ச நேரம்
என் விழி எங்கும் பூ காலம்

உடல் கொதித்ததே
உயிர் மிதந்ததே
ஹையோ அது
எனக்கு பிடித்ததடி

எடை குறைந்ததே
தூக்கம் தொலைந்ததே
ஹையோ பைத்தியமே
பிடித்ததடி

மின்னல்கள் கூத்தாடும் மழை காலம்
வீதியில் எங்கேங்கும் குடை கோலம்
என் முன்னே நீ வந்தாய் கொஞ்ச நேரம்
என் விழி எங்கும் பூ காலம்

உடல் கொதித்ததே
உயிர் மிதந்ததே
ஹையோ அது எனக்கு
பிடித்ததுடா

எடை குறைந்ததே
தூக்கம் தொலைந்ததே
ஹையோ பைத்தியமே
பிடித்ததடி

முதல் முறை என் விரல் பூக்கள் பறித்தது தோட்டத்திலே
தலையணை உரையில் sweet dreams பலித்தது தூக்கத்திலே
காலை தேநீர் குழம்பாய் மிதந்தது சோற்றுகுள்ளே
கிறுக்கன் என்றொரு பெயரும் கிடைத்தது வீட்டுக்குள்ளே

காதலே ஒரு வகை நியாபக மறதி
கண் முன்னே நடப்பது மறந்திடுமே
வவ்வாலை போல் நம் உலகம் மாறி தலைகீழாக தொங்கிடுமே

உடல் கொதிக்குதே
உயிர் மிதந்ததே
ஹையோ அது
எனக்கு பிடித்தாடா

எடை குறையுதே
தூக்கம் தொலையுதே
ஹையோ பைத்தியமே
பிடிக்கிறதே

என் பேர் கேட்டால் உன் பேர் சொன்னேன் பதட்டதிலே
பக்கத்து வீட்டில் கோலம் போட்டேன் குழப்பத்திலே
காதல் கவிதை வாங்கிப் படித்தேன் கிரக்கத்திலே
குட்டிப் பூனைக்கு முத்தம் கொடுத்தேன் மயக்கத்திலே

ஒஹஹூ ஹஹு ஒஹஹு

காதலும் ஒரு வகை போதை தானே
உள்ளுக்குள் வெறி ஏற்றும் பேய் போல
ஏன் இந்த தொல்லை என்று தள்ளி போனால்
புன்னகை செய்து கொஞ்சும் தாய் போல

உடல் கொதித்ததே
உயிர் மிதந்ததே
ஹையோ அது எனக்கு பிடித்ததுடா
எடை குறைந்ததே
தூக்கம் தொலைந்ததே
ஹையோ பைத்தியமே பிடித்ததுடா

மின்னல்கள் கூத்தாடும் மழை காலம்
வீதியில் எங்கெங்கும் குடை கோலம்
என் முன்னே நீ வந்தாய் கொஞ்ச நீரம்
என் விழி எங்கும் பூ காலம்

உடல் கொதிக்குதே
உயிர் மிதந்ததே
ஹையோ இது
எனக்கு பிடித்ததுடி

எடை குறையுதே தூக்கம் தொலையுதே
ஹையோ பைத்தியமே பிடித்ததடா

நன நன் நன்நனா...