Notice: file_put_contents(): Write of 650 bytes failed with errno=28 No space left on device in /www/wwwroot/muzbon.net/system/url_helper.php on line 265
Krishnaraj - Madhura Njana Sehari | Скачать MP3 бесплатно
Madhura Njana Sehari

Madhura Njana Sehari

Krishnaraj

Альбом: Ave Maria Vol 4
Длительность: 5:09
Год: 2007
Скачать MP3

Текст песни

மதுர ஞான சேகரி மாசில்லா மனோகரி!
மாமரி குணாகரி மைந்தரெம் தயாபரி!
மதுர ஞான சேகரி மாசில்லா மனோகரி!
மாமரி குணாகரி மைந்தரெம் தயாபரி!
தேசுலாவும் உன்னதமே தேவசிம் மாசனமே
பாருலாவும் ஆனந்தமே பக்தர் பரவசமே!
தேசுலாவும் உன்னதமே தேவசிம் மாசனமே
பாருலாவும் ஆனந்தமே பக்தர் பரவசமே!

மதுர ஞான சேகரி மாசில்லா மனோகரி!
மாமரி குணாகரி மைந்தரெம் தயாபரி!
ஆதரவாய் வந்தவரை ஆதரிக்கும் இன்பமே
தீதறவே பாலித்தருள் ஜீவ மதுக்கரமே!--
ஆதரவாய் வந்தவரை ஆதரிக்கும் இன்பமே
தீதறவே பாலித்தருள் ஜீவ மதுக்கரமே!--

மதுர ஞான சேகரி மாசில்லா மனோகரி!
மாமரி குணாகரி மைந்தரெம் தயாபரி!
ஆதவனும் அம்புலியும் ஆறிரு மீன் இனமும்
ஜோதிமய சுந்தரியே தூய பனிமயமே!
ஆதவனும் அம்புலியும் ஆறிரு மீன் இனமும்
ஜோதிமய சுந்தரியே தூய பனிமயமே!

மதுர ஞான சேகரி மாசில்லா மனோகரி!
மாமரி குணாகரி மைந்தரெம் தயாபரி!
மதுர ஞான சேகரி மாசில்லா மனோகரி!
மாமரி குணாகரி மைந்தரெம் தயாபரி!