Vellaikkaran
Ulaganathan
5:05வெள்ளைக்காரன் கண்டுபிடிச்சு வந்ததொரு ரயிலு நம்ப நாட்டுக்காரன் டிகிட் அடிச்சு உட்டான் பாரு மெய்யிலு வெள்ளைக்காரன் கண்டுபிடிச்சு வந்ததொரு ரயிலு நம்ப நாட்டுக்காரன் டிகிட் அடிச்சு உட்டான் பாரு மெய்யிலு ஐயா உட்டான் பாரு மெய்யிலு வெள்ளைக்காரன் கண்டுபிடிச்சு வந்ததொரு ரயிலு கண்ணில்லாத குருடன் பாட்டு கேட்கையிலே இனிக்குது கருவாடு குடையாள ரயிலு பேட்டி மணக்குது கண்ணில்லாத குருடன் பாட்டு கேட்கையிலே இனிக்குது கருவாடு குடையாள ரயிலு பேட்டி மணக்குது கொய்யாப்பழம் கூட காரி கோரலு காது கிழிக்குது கொய்யாப்பழம் கூட காரி கோரலு காது கிழிக்குது விதோட் கேசு எல்லாம் செக்கிங்கா பாத்து முழிக்குது விதோட் கேசு எல்லாம் செக்கிங்கா பாத்து முழிக்குது வெள்ளைக்காரன் கண்டுபிடிச்சு வந்ததொரு ரயிலு நம்ப நாட்டுக்காரன் டிகிட் அடிச்சு உட்டான் பாரு மெய்யிலு ஐயா உட்டான் பாரு மெய்யிலு வேளைக்கு போகும் பொண்ணு கூட்டத்திலே தவிக்குது அவ கட்டி வந்த சேலை ஜனத்துலதான் நசுங்குது வேலைக்கு போகும் பொண்ணு கூட்டத்திலே தவிக்குது அவ கட்டி வந்த சேலை ஜனத்துலதான் நசுங்குது வாலிபர் கூடம்மெல்லாம் வழியிலேதான் நிக்கிது வாலிபர் கூடம்மெல்லாம் வழியிலேதான் நிக்கிது ஏறியிறங்கி போகும் போது முன்ன பின்னே இடிக்குது பொண்ணு ஏறியிறங்கி போகும் போது முன்ன பின்னே இடிக்குது வெள்ளைக்காரன் கண்டுபிடிச்சு வந்ததொரு ரயிலு நம்ப நாட்டுக்காரன் டிகிட் அடிச்சு உட்டான் பாரு மெய்யிலு வீட்டிலே போட மேக்கப் வேர்வையிலே களஞ்சிடும் பக்கிட்டுல இருக்கும் பணம் அந்தரமா மறைஞ்சிடும் வீட்டிலே போட மேக்கப் வேர்வையிலே களஞ்சிடும் பக்கிட்டுல இருக்கும் பணம் அந்தரமா மறைஞ்சிடும் ராய்யிலு வலஞ்சி ஆடும்போது உடம்பு எல்லாம் நெளிஞ்சிடும் ராய்யிலு வலஞ்சி ஆடும்போது உடம்பு எல்லாம் நெளிஞ்சிடும் அசந்து கொஞ்சம் தூங்கிவிட்டாள் அடுத்த ஸ்டேஷன் பறந்திடும் அசந்து கொஞ்சம் தூங்கிவிட்டாள் அடுத்த ஸ்டேஷன் பறந்திடும் வெள்ளைக்காரன் கண்டுபிடிச்சு வந்ததொரு ரயிலு நம்ப நாட்டுக்காரன் டிகிட் அடிச்சு உட்டான் பாரு மெய்யிலு வெள்ளைக்காரன் கண்டுபிடிச்சு வந்ததொரு ரயிலு நம்ப நாட்டுக்காரன் டிகிட் அடிச்சு உட்டான் பாரு மெய்யிலு வெள்ளைக்காரன் கண்டுபிடிச்சு வந்ததொரு ரயிலு நம்ப நாட்டுக்காரன் டிகிட் அடிச்சு உட்டான் பாரு மெய்யிலு ஐயா உட்டான் பாரு மெய்யிலு